Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாலைதீவு அதிபருக்கு பில்லி சூனியம் வைத்த பெண் அமைச்சர் கைது!

மாலைதீவு அதிபருக்கு பில்லி சூனியம் வைத்த பெண் அமைச்சர் கைது!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

மாலைதீவு அதிபர் முகமது முய்சுவுக்கு எதிராக பில்லி சூனியம் வைத்த சந்தேகத்தின் பேரில் அந்நாட்டின் பெண் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் பாத்திமா ஷம்னாஸ் மாலைதீவு அதிபருக்கு எதிராக பில்லி, சூனியம் வைத்ததாக சந்தேகத்தின் பேரில் பாத்திமா வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

சோதனையில், சூனியம் தொடர்பான பல பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றினர். இதனையடுத்து பாத்திமா ஷம்னாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாலைதீவில், பண்டிதா அல்லது சிஹூரு என அழைக்கப்படும் பில்லி, சூனியம் வைப்பது கடுமையான குற்றமாக பார்க்கப்படுகிறது.

இச்சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படலாம். அதிபருக்கு எதிராகவே பெண் அமைச்சர் பில்லி, சூனியம் வைத்ததற்காக கைது செய்யப்பட்டது அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

அஸ்வெசும பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு; மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு!
செய்திகள்

அஸ்வெசும பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு; மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு!

November 11, 2026
வருடாந்தம் 10,000 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் – இணையவழி ஆபத்துகளும் அதிகரிப்பு!
செய்திகள்

வருடாந்தம் 10,000 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் – இணையவழி ஆபத்துகளும் அதிகரிப்பு!

November 11, 2026
யாழ்ப்பாணத் தீவகத்தில் ஐந்து இடங்களில் மனிதப் புதைகுழிகள்?, விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க பொலிஸார் தாமதம்!
செய்திகள்

யாழ்ப்பாணத் தீவகத்தில் ஐந்து இடங்களில் மனிதப் புதைகுழிகள்?, விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க பொலிஸார் தாமதம்!

November 11, 2026
BIMSTEC சுகாதார அமைச்சர்கள் மாநாட்டின் தலைவராக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவு!
செய்திகள்

BIMSTEC சுகாதார அமைச்சர்கள் மாநாட்டின் தலைவராக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவு!

November 11, 2026
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு; இறுதி ஆவணத்தைப் பார்வையிட்டார் ஜனாதிபதி!
செய்திகள்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு; இறுதி ஆவணத்தைப் பார்வையிட்டார் ஜனாதிபதி!

November 11, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத பலாங்கொட கஸ்ஸப தேரரை கைது செய்ய பிடியாணை!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத பலாங்கொட கஸ்ஸப தேரரை கைது செய்ய பிடியாணை!

November 11, 2026
Next Post
மட்டு நகரில் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வர்த்தக கண்காட்சி!

மட்டு நகரில் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வர்த்தக கண்காட்சி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு