Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போதைப்பொருள் கடத்தல் மோசடிக்கு உதவிய குற்றச்சாட்டில் கடற்படையினர் கைது!

போதைப்பொருள் கடத்தல் மோசடிக்கு உதவிய குற்றச்சாட்டில் கடற்படையினர் கைது!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் இரண்டு இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் குறித்த இருவரும் இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விரிவான உள்ளக விசாரணையைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் மோசடிக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு கடற்படை வீரர்களும், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 3 டிப்பர் வாகனங்கள் கைப்பற்றல்; சாரதிகள் கைது!
செய்திகள்

அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 3 டிப்பர் வாகனங்கள் கைப்பற்றல்; சாரதிகள் கைது!

September 26, 2026
ஈரானின் போர் நிறுத்த கோரிக்கையை மறுத்த ட்ரம்ப்!
செய்திகள்

ஈரானின் போர் நிறுத்த கோரிக்கையை மறுத்த ட்ரம்ப்!

September 26, 2026
கொங்கோவில் விமான விபத்து; இராணுவ அதிகாரிகள் உட்பட 14 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

கொங்கோவில் விமான விபத்து; இராணுவ அதிகாரிகள் உட்பட 14 பேர் உயிரிழப்பு!

September 26, 2026
தெஹிவளை கைக்குண்டு தாக்குதல் சம்பவம்;  இருவர் கைது!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டு தாக்குதல் சம்பவம்; இருவர் கைது!

September 26, 2026
பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு; 7 பேர் காயம்
செய்திகள்

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு; 7 பேர் காயம்

September 26, 2026
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய வானிலை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய வானிலை!

September 26, 2026
Next Post
கிராம அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபரின் உத்தரவு!

கிராம அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபரின் உத்தரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு