Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அம்பாறை வைத்தியசாலை சவக்கிடங்கில் 3 ஆண்களின் சடலங்கள்; உறவினர்களைத் தேடும் பொலிஸார்!

அம்பாறை வைத்தியசாலை சவக்கிடங்கில் 3 ஆண்களின் சடலங்கள்; உறவினர்களைத் தேடும் பொலிஸார்!

14 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அம்பாறை பொது மருத்துவமனையின் சவக்கிடங்கில் உறவினர்களால் உரிமை கோரப்படாத நிலையில் வைக்கப்பட்டுள்ள மூன்று ஆண்களின் சடலங்களை அடையாளம் காண்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குறித்த மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். எனினும், பல மாதங்கள் கடந்தும் அவர்களது சடலங்களைப் பெற்றுக்கொள்ள உறவினர்கள் எவரும் முன்வரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதலாவது நபர்: U.D. பெர்னாண்டோ எனப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், முகவரி கிடைக்கவில்லை. இவர் 2026 மார்ச் 29ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மார்ச் 31ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இரண்டாவது நபர்: விஜேரத்ன எனப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், முகவரி கிடைக்கவில்லை. இவர் 2026 ஜூன் 24ஆம் திகதி அனுமதிக்கப்பட்டு, ஜூன் 25ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

மூன்றாவது நபர்: இதுவரை அடையாளம் காணப்படாத இவர், 2026 ஆகஸ்ட் 10ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, ஒக்டோபர் 24ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த நபர்களை அடையாளம் காணவோ அல்லது அவர்களது உறவினர்களைக் கண்டறியவோ உதவக்கூடிய தகவல்கள் தெரிந்தவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அம்பாறை தலைமையக பொலிஸ் பரிசோதகர்: 071-8591148

அம்பாறை பொலிஸ் நிலையம்: 063-2222222

இந்தத் தகவலை ஊடக நிறுவனங்களும் பொதுமக்களும் பரப்பி, உயிரிழந்தவர்களின் உறவினர்களைக் கண்டறிய உதவுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தமிழக கடற்பரப்பில் தத்தளித்த யாழ்ப்பாண மீனவர்கள் இருவர் இந்திய கடலோரக் காவல் படையினரால் மீட்பு!
செய்திகள்

தமிழக கடற்பரப்பில் தத்தளித்த யாழ்ப்பாண மீனவர்கள் இருவர் இந்திய கடலோரக் காவல் படையினரால் மீட்பு!

November 11, 2026
சிமெந்து விலை அதிகரிக்கப்பட்டதென்ற செய்தி பொய்யானது; அமைச்சர் வசந்த சமரசிங்க
செய்திகள்

சிமெந்து விலை அதிகரிக்கப்பட்டதென்ற செய்தி பொய்யானது; அமைச்சர் வசந்த சமரசிங்க

November 11, 2026
அஸ்வெசும பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு; மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு!
செய்திகள்

அஸ்வெசும பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு; மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு!

November 11, 2026
வருடாந்தம் 10,000 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் – இணையவழி ஆபத்துகளும் அதிகரிப்பு!
செய்திகள்

வருடாந்தம் 10,000 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் – இணையவழி ஆபத்துகளும் அதிகரிப்பு!

November 11, 2026
யாழ்ப்பாணத் தீவகத்தில் ஐந்து இடங்களில் மனிதப் புதைகுழிகள்?, விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க பொலிஸார் தாமதம்!
செய்திகள்

யாழ்ப்பாணத் தீவகத்தில் ஐந்து இடங்களில் மனிதப் புதைகுழிகள்?, விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க பொலிஸார் தாமதம்!

November 11, 2026
BIMSTEC சுகாதார அமைச்சர்கள் மாநாட்டின் தலைவராக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவு!
செய்திகள்

BIMSTEC சுகாதார அமைச்சர்கள் மாநாட்டின் தலைவராக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவு!

November 11, 2026
Next Post
தமிழக கடற்பரப்பில் தத்தளித்த யாழ்ப்பாண மீனவர்கள் இருவர் இந்திய கடலோரக் காவல் படையினரால் மீட்பு!

தமிழக கடற்பரப்பில் தத்தளித்த யாழ்ப்பாண மீனவர்கள் இருவர் இந்திய கடலோரக் காவல் படையினரால் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு