Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாடசாலையில் கதிரை மேசைகள் திருட்டு!

பாடசாலையில் கதிரை மேசைகள் திருட்டு!

2 years ago
in செய்திகள்

தம்புள்ளை- கெக்கிராவ பிரதேசத்தில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் பாடசாலையில் மேசைகள் மற்றும் கதிரைகள் இரவில் களவாடப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த சில தினங்களின் முன்னர் பாட்சாலையின் பிரதான மின் விளக்குகளை அணைத்த நிலையில், பாடசாலையின் பின்புற வாயில் வழியாக லொறி ஒன்று திருட்டு தனமாக நுழைந்தது.

சிறிது நேரம் கழித்து, குறித்த லொறி விளக்குகளை அணைத்த நிலையில், மீண்டும் பாடசாலை வளாகத்தை விட்டு வெளியே வந்தது. அப்போது அங்கிருந்த சிலர் லொறியை நிறுத்தி சோதனையிட்டபோது லொறிக்குள் பாடசாலைக்கு சொந்தமான மேசை, நாற்காலிகள் இருப்பது தெரியவந்தது.

அதோடு லொறியை ஓட்டிச் சென்றவர், பாடசாலைக்கு அருகில் உள்ள பழைய இரும்புக் கடையின் உரிமையாளர் என அடையாளம் காணப்பட்டு, அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்நிலையில் பாடசாலையில் உள்ள உயர் அதிகாரிகளும் இந்த மோசடியுடன் தொடர்புப்பட்டிருப்பதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

உலகின் முன்னணி இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்; வங்கித் தகவல்களுக்கு ஆபத்து!
செய்திகள்

உலகின் முன்னணி இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்; வங்கித் தகவல்களுக்கு ஆபத்து!

November 18, 2026
இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைவு; யாழ்ப்பாணத்தில் அதிகபட்ச AQI பதிவு!
செய்திகள்

இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைவு; யாழ்ப்பாணத்தில் அதிகபட்ச AQI பதிவு!

November 18, 2026
மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோகம் 5 நாட்களுக்கு இடைநிறுத்தம்!
செய்திகள்

மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோகம் 5 நாட்களுக்கு இடைநிறுத்தம்!

November 18, 2026
மட்டக்களப்பில் மக்களை அச்சுறுத்தும் குரங்கு; வனஜீவராசிகள் திணைக்களத்திடமிருந்து தப்பியோட்டம்!
காணொளிகள்

மட்டக்களப்பில் மக்களை அச்சுறுத்தும் குரங்கு; வனஜீவராசிகள் திணைக்களத்திடமிருந்து தப்பியோட்டம்!

November 18, 2026
மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் – ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்; பதிலடியாக குவைத் மீது ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் – ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்; பதிலடியாக குவைத் மீது ட்ரோன் தாக்குதல்!

November 18, 2026
கிழக்கு மாகாண அரச சேவைக்கு புதிதாக 64 அதிகாரிகள் நியமனம்!
செய்திகள்

கிழக்கு மாகாண அரச சேவைக்கு புதிதாக 64 அதிகாரிகள் நியமனம்!

November 18, 2026
Next Post
இதுவே எனது கடைசி ஐரோப்பிய சம்பியன்ஷிப் தொடர்; ரொனால்டோ தெரிவிப்பு!

இதுவே எனது கடைசி ஐரோப்பிய சம்பியன்ஷிப் தொடர்; ரொனால்டோ தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு