Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கண்ணில் மிளகாய் தூள் வீசி பித்தளை சங்கிலியை அறுத்த திருடன்!

கண்ணில் மிளகாய் தூள் வீசி பித்தளை சங்கிலியை அறுத்த திருடன்!

2 years ago
in செய்திகள்

பசறை கொட்டமுதுன பகுதியில் ஆசிரியை ஒருவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை, கண்ணில் மிளகாய்த்தூள் தூவி அறுத்துச் சென்றதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபர் ஒருவரை இன்று (03) காலை கைது செய்துள்ளதாக ஹிங்குருகடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் புத்தலை பெல்வத்தை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (02) மாலை பாடசாலை முடிந்து வீடு செல்லும் வழியில் மறைந்திருந்த நபர் ஒருவர் அவ்வழியே சென்றுகொண்டிருந்த ஆசிரியையின் கண்ணுக்கு மிளகாய்த்தூள் தூவிவிட்டு, கழுத்தில் இருந்த சங்கிலியை அறுத்துக்கொண்டு காட்டுக்குள் ஓடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், ஊர் மக்களும் பொலிஸாரும் இணைந்து நேற்று மாலை காட்டுப்பகுதியில் தேடிய போதிலும், சந்தேக நபரை பிடிக்க முடியவில்லை. இருப்பினும் இன்று அதிகாலை காட்டுக்குள் பதுங்கியிருந்த சந்தேக நபர் வீதிக்கு வந்து பேருந்தில் ஏற முற்பட்டபோது மறைந்திருந்த ஊர் மக்களும் பொலிஸாரும் சந்தேக நபரை மடக்கிப் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது தான் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை சந்தேக நபர் அறுத்துக்கொண்டு ஓடுகையில், அது தங்கச் சங்கிலி அல்ல அது பித்தளை என ஆசிரியை சந்தேக நபரிடம் கூறியதாக, அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஹிங்குருகடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செனரத் பண்டாரவின் தலைமையிலான குழுவினர் இது தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டு வருவதுடன், சந்தேக நபரை பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 3 மனுக்கள்
செய்திகள்

22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 3 மனுக்கள்

August 19, 2026
அஸ்வெசும ஆகஸ்ட் மாத கொடுப்பனவு இன்று பயனாளிகளின் கணக்குகளில்!
செய்திகள்

அஸ்வெசும ஆகஸ்ட் மாத கொடுப்பனவு இன்று பயனாளிகளின் கணக்குகளில்!

August 19, 2026
2028க்கு பின்னர் இலங்கை மீண்டும் பொருளாதார சவாலை எதிர்கொள்ளலாம்; ரணில் எச்சரிக்கை!
செய்திகள்

2028க்கு பின்னர் இலங்கை மீண்டும் பொருளாதார சவாலை எதிர்கொள்ளலாம்; ரணில் எச்சரிக்கை!

August 19, 2026
இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே குறைந்த கட்டண விமான சேவை ஆரம்பம்!
செய்திகள்

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே குறைந்த கட்டண விமான சேவை ஆரம்பம்!

August 19, 2026
பளையில் விடுதலைப் புலிகள் முகாம் என போலித் தகவல் பரப்பியவர் கைது!
செய்திகள்

பளையில் விடுதலைப் புலிகள் முகாம் என போலித் தகவல் பரப்பியவர் கைது!

August 19, 2026
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு ரூ. 5,000 மாதாந்தக் கொடுப்பனவு
செய்திகள்

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு ரூ. 5,000 மாதாந்தக் கொடுப்பனவு

August 19, 2026
Next Post
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி; பெண் ஒருவர் கைது!

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி; பெண் ஒருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு