Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகளின் 5வது நாள் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகளின் 5வது நாள் போராட்டம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் முன்னெடுத்துள்ள போராட்டம், 5வது நாளாக நேற்று(06)
இடம்பெற்றது.

காந்திபூங்காவில் உள்ள, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபிக்கு முன்பாக இப் போராட்டம் இடம்பெற்று வருகிறது.

பட்டங்களைப் பெற்றும், தமது தொழில் உரிமை மறுக்கப்படுவதாக போராட்டக்காரர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பல்வேறு கோசங்களைத் தாங்கிய பதாதைகளையும் போராட்டக்காரர்கள் தாங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது.

5நாட்களாக நாம் இங்கு உள்ளோம் எமது பிரச்சினை தொடர்பில் இதுவரை யாரும் கவணம் செலுத்தவில்லை, வறுமையில் படித்து பட்டம் பெற்றோம்  என கருத்து தெரிவித்தனர்.

ஏனைய மாவட்டங்களில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படும் நிலையில் கிழக்கு மாகாணத்தில் மட்டும் நியமனங்கள் வழங்கப்படாத நிலை காணப்படுவதாகவும் இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுனர் உட்பட அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள் வலியுறுத்தியிருந்தனர்.

தொடர்புடையசெய்திகள்

சிறைச்சாலை பதற்றம்; மூவர் உயிரிழப்பு!
செய்திகள்

சிறைச்சாலை பதற்றம்; மூவர் உயிரிழப்பு!

July 6, 2026
ஜூலை முதல் செப்டம்பர் காலப்பகுதியில் எல் நினோ இலங்கையில் தீவிரமடையும்
செய்திகள்

ஜூலை முதல் செப்டம்பர் காலப்பகுதியில் எல் நினோ இலங்கையில் தீவிரமடையும்

July 6, 2026
வெனிசுலா நிலநடுக்கம்; உயிரிழப்பு 3,342 ஆக உயர்வு!
உலக செய்திகள்

வெனிசுலா நிலநடுக்கம்; உயிரிழப்பு 3,342 ஆக உயர்வு!

July 6, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்!

July 6, 2026
திருத்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் இன்று முதல் அமுல்!
செய்திகள்

திருத்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் இன்று முதல் அமுல்!

July 6, 2026
11ஆவது தேசிய விபத்துத் தடுப்பு வாரம் இன்று முதல் ஆரம்பம்!
செய்திகள்

11ஆவது தேசிய விபத்துத் தடுப்பு வாரம் இன்று முதல் ஆரம்பம்!

July 6, 2026
Next Post
மாணவனை கடத்தி நிர்வாணமாக்கி தாக்குதல்!

மாணவனை கடத்தி நிர்வாணமாக்கி தாக்குதல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.