Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மனோ கணேசனுக்கு எதிராக ஐந்து இடங்களில் போராட்டம்!

மனோ கணேசனுக்கு எதிராக ஐந்து இடங்களில் போராட்டம்!

2 years ago
in செய்திகள்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கு எதிராக மலையகத்தில் ஐந்து இடங்களில் இன்று (07) போராட்டங்கள் நடத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

மூன்று மாவட்டங்களில் ஐந்து பிரதான நகரங்களில் இந்த எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.

அந்த வகையில் நுவரெலியா மாவட்டத்தில் கொட்டக்கலை நகரில் வினாயகர் ஆலயத்திற்கு முன் மற்றும் பொகவந்தலாவை நகரில் மாலை 02 மணிக்கும் இந்த எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.

அத்தோடு சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி காவத்தை, கேகாலை தெஹியோவிட்ட நகரத்திலும் இந்த எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.

மேலும் ஊவா மாகாணத்தில் பதுளை நகரத்திலும், மனோ கணேசன் எம்.பிக்கு எதிராக எதிர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

எங்கள் அரசாங்கம் இல்லாமலிருந்திருந்தால் எரிபொருள் விலை 700 ரூபாவை எட்டிருக்கும்; நாமல் கருணாரத்ன
செய்திகள்

எங்கள் அரசாங்கம் இல்லாமலிருந்திருந்தால் எரிபொருள் விலை 700 ரூபாவை எட்டிருக்கும்; நாமல் கருணாரத்ன

October 3, 2026
தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் GMOA வெளியிட்ட கருத்திற்கு கால்நடை வைத்தியர்கள் எதிர்ப்பு
செய்திகள்

தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் GMOA வெளியிட்ட கருத்திற்கு கால்நடை வைத்தியர்கள் எதிர்ப்பு

October 3, 2026
கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப்பட்டமளிப்பு விழா
செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப்பட்டமளிப்பு விழா

October 3, 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற கடலட்டைகள் பறிமுதல்
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற கடலட்டைகள் பறிமுதல்

October 3, 2026
உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றம்; முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை!
செய்திகள்

உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றம்; முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை!

October 3, 2026
நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!

October 3, 2026
Next Post
எதிர்வரும் 09ஆம் திகதி பாடசாலைகள் முடங்குமா?; சுகயீன போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் அழைப்பு!

எதிர்வரும் 09ஆம் திகதி பாடசாலைகள் முடங்குமா?; சுகயீன போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் அழைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு