Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரசு பக்கம் செல்லும் ஐக்கிய மக்கள் சக்தியின் இரு எம்.பிகள்!

அரசு பக்கம் செல்லும் ஐக்கிய மக்கள் சக்தியின் இரு எம்.பிகள்!

2 years ago
in அரசியல், செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு எம்.பி.க்கள் டொலர்களில் வெகுமதிகளை பெற்று சிறிது நேரத்தில் கட்சியை விட்டு வெளியேறுவார்கள் என்று அந்த கட்சியின் எம்.பி ஒருவர் இன்று தெரிவித்தார்.

கம்பகா மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பி ஒருவரும் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொருவரும் விரைவில் அரசாங்கத்திற்கு செல்லவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

“இந்த அரசியல் விபச்சாரிகள் அமெரிக்க டொலர்களில் பண வெகுமதிகள் உட்பட சலுகைகளுக்கு வீழ்ந்துள்ளனர்” என்று அவர் கூறினார்.

நாம் ஒரு சில எம்.பி.க்களை மட்டுமே இழக்கப் போகிறோம், ஆனால் பலர் தங்கள் பதவிகளை விட்டுக்கொடுத்து எதிர்க்கட்சிக்கு செல்ல தயாராக உள்ளனர், என்று அவர் மேலும் கூறினார்.

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் பிறப்பு வீதம் வரலாறு காணாத வீழ்ச்சி! 10 ஆண்டுகளில் 1.2 இலட்சம் பிறப்புகள் குறைவு
செய்திகள்

இலங்கையில் பிறப்பு வீதம் வரலாறு காணாத வீழ்ச்சி! 10 ஆண்டுகளில் 1.2 இலட்சம் பிறப்புகள் குறைவு

November 15, 2026
தரம் 13 மாணவர்களுக்கு ரூ.10,000 முதலீட்டு வாய்ப்பு; 2027 வரவு செலவுத் திட்டத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

தரம் 13 மாணவர்களுக்கு ரூ.10,000 முதலீட்டு வாய்ப்பு; 2027 வரவு செலவுத் திட்டத்தில் புதிய திட்டம்!

November 15, 2026
ஐந்து மாதங்களாகக் காணாமல் போயிருந்த 15 வயது சிறுமி மலை குகையில் கைக்குழந்தையுடன் மீட்பு
செய்திகள்

ஐந்து மாதங்களாகக் காணாமல் போயிருந்த 15 வயது சிறுமி மலை குகையில் கைக்குழந்தையுடன் மீட்பு

November 15, 2026
84,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்ட சர்ச்சை; விளக்கமளித்தது Bing Chun நிறுவனம்!
செய்திகள்

84,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்ட சர்ச்சை; விளக்கமளித்தது Bing Chun நிறுவனம்!

November 15, 2026
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் காலமானார்!
செய்திகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் காலமானார்!

November 15, 2026
நாட்டில் 80,000 வேலையற்ற பட்டதாரிகள்; அரசாங்கத்திடம் சஜித் பிரேமதாச கேள்வி!
செய்திகள்

நாட்டில் 80,000 வேலையற்ற பட்டதாரிகள்; அரசாங்கத்திடம் சஜித் பிரேமதாச கேள்வி!

November 14, 2026
Next Post
யாழில் வாள் வெட்டு குழுக்களை தெரிந்தும் கைது செய்யமுடியவில்லை; பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவிப்பு!

யாழில் வாள் வெட்டு குழுக்களை தெரிந்தும் கைது செய்யமுடியவில்லை; பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு