Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விராட் கோலியின் ஹோட்டலின் மீது விதிமீறல் வழக்கு!

விராட் கோலியின் ஹோட்டலின் மீது விதிமீறல் வழக்கு!

2 years ago
in உலக செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான விராட் கோலிக்கு ஒரு ஹோட்டல் பெங்களூரில் சொந்தமாக உள்ளது. இந்த ஹோட்டலில் மது அருந்தும் வசதியும் இருக்கின்றது.

நேற்று முன்தினம் (08) இரவு விராட் கோலியின் ஹோட்டலில் அதிக சத்தம் கேட்டதாக அருகில் குடியிருந்தவர்கள் பொலிஸில் முறைப்பாடு தெரிவித்திருகின்றனர். இதனடிப்படையில் குறித்த இடத்திற்கு பொலிஸார் இரவு 1.30 மணிக்கு சென்று பார்த்த போது, விதியை மீறி ஒரு மணிக்கு மேலும் ஹோட்டல் செயற்பட்டுக்கொண்டிருந்தமை தெரியவந்தது.

இதனையடுத்து பொலிஸார் ஹோட்டலை உடனடியாக மூடுமாறு கூறியதோடு. விராட் கோலிக்கு சொந்தமான ஹோட்டலின் மீது விதிமீறலில் ஈடுபட்டதற்காக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

ஈரான் போர் முடிவுக்கு வந்தால் மசகு எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சரியும்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரான் போர் முடிவுக்கு வந்தால் மசகு எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சரியும்; ட்ரம்ப்!

September 28, 2026
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!
உலக செய்திகள்

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

September 28, 2026
ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது; ட்ரம்ப் அறிவிப்பு
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது; ட்ரம்ப் அறிவிப்பு

September 27, 2026
லண்டன் விபத்தில் இலங்கையைசேர்ந்த மாணவி உயிரிழப்பு
உலக செய்திகள்

லண்டன் விபத்தில் இலங்கையைசேர்ந்த மாணவி உயிரிழப்பு

September 27, 2026
“ஹோர்முஸ் பாதுகாக்க ஈரானுடன் மோத தயார் பிரான்ஸ் அதிரடி!
உலக செய்திகள்

“ஹோர்முஸ் பாதுகாக்க ஈரானுடன் மோத தயார் பிரான்ஸ் அதிரடி!

September 25, 2026
‘நாங்கள் தீவிரவாதிகள் அல்ல; தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்’; ஐ.நா.வில் ஈரான் ஜனாதிபதி
உலக செய்திகள்

‘நாங்கள் தீவிரவாதிகள் அல்ல; தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்’; ஐ.நா.வில் ஈரான் ஜனாதிபதி

September 24, 2026
Next Post
கைத்தொலைபேசிகள் திருடிய விவகாரம்; காணொளியை அகற்றுமாறு அறிவிப்பு!

கைத்தொலைபேசிகள் திருடிய விவகாரம்; காணொளியை அகற்றுமாறு அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு