தான் மதப்பற்றுள்ள நபர் என்பதால் கோட்பாட்டின்படி சொர்க்கத்திற்குச் செல்வேன் என நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ் நியூஸ் (CBS News) தொலைக்காட்சியின் ‘60 Minutes’ நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, “நான் ஒரு மதப்பற்றுள்ள நபர். எனவே கோட்பாட்டின்படி சொர்க்கத்திற்குச் செல்வேன் என நம்புகிறேன். நான் நரகத்திற்குச் செல்ல விரும்பவில்லை” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.







