Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமெரிக்காவில் இந்திய மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

அமெரிக்காவில் இந்திய மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

2 years ago
in செய்திகள்

அமெரிக்காவில் இந்திய மாணவனொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவமானது நியூயார்க் மாகாணத்தில் உள்ள அல்பேனி பகுதியில் பார்பர்வில் அருவியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, உயிரிழந்த நபர் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சாய் சூர்யா அவினாஷ் காடே என்பதும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,கடந்த( 7)ஆம் திகதி பார்பர்வில் அருவியில் குளித்துக் கொண்டிருந்த 2 பேர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதில் ஒரு நபரை அங்கிருந்தவர்கள் பத்திரமாக மீட்டுள்ளதுடன் மற்றொரு நபரான இந்திய மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் அமெரிக்காவின் டிரினே பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றார். இந்த தகவலை நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் உயிரிழந்த மாணவர் சாய் சூர்யாவின் உடலை தாயகத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

பல்லேகம ஹேமரதன தேரருக்கு எதிரான சிறுமி வழக்கு; கால் துடைப்பானில் சிக்கிய ஆதாரம்
செய்திகள்

பல்லேகம ஹேமரதன தேரருக்கு எதிரான சிறுமி வழக்கு; கால் துடைப்பானில் சிக்கிய ஆதாரம்

August 22, 2026
மனைவி பணம் அனுப்பாததால் பிள்ளைகளைத் தாக்கிய தந்தை கம்பி எண்ணுகிறார்
செய்திகள்

மனைவி பணம் அனுப்பாததால் பிள்ளைகளைத் தாக்கிய தந்தை கம்பி எண்ணுகிறார்

August 22, 2026
பிரதமர் ஹரிணி இன்று யாழ் விஜயம் செய்யவுள்ளார்
செய்திகள்

பிரதமர் ஹரிணி இன்று யாழ் விஜயம் செய்யவுள்ளார்

August 22, 2026
பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி 94 வயதில் காலமானார்
உலக செய்திகள்

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி 94 வயதில் காலமானார்

August 21, 2026
சீன உதவியுடன் கலைஞர்களுக்கு வீட்டுத்திட்டம்; நாடு முழுவதும் விண்ணப்பங்கள் கோரல்
செய்திகள்

சீன உதவியுடன் கலைஞர்களுக்கு வீட்டுத்திட்டம்; நாடு முழுவதும் விண்ணப்பங்கள் கோரல்

August 21, 2026
மக்கள் உணவுக்காக போராடும் நேரத்தில் 22ஆவது திருத்தம் எதற்கு?; மஹிந்த கேள்வி
அரசியல்

மக்கள் உணவுக்காக போராடும் நேரத்தில் 22ஆவது திருத்தம் எதற்கு?; மஹிந்த கேள்வி

August 21, 2026
Next Post
கனடாவில் அங்காடிகளிலிருந்து திரும்ப பெறப்படும் குளிர் பானங்கள்!

கனடாவில் அங்காடிகளிலிருந்து திரும்ப பெறப்படும் குளிர் பானங்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு