குழந்தைகள் மத்தியில் இன்ஃப்ளுவன்சா அறிகுறிகள் தற்போது அதிகரித்துள்ளதாக சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற அறிகுறிகள் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.