Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் வழங்கப்பட்டு வந்த மோட்டார் வாகன காப்புறுதி சேவை மீண்டும் ஆரம்பம்!

மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் வழங்கப்பட்டு வந்த மோட்டார் வாகன காப்புறுதி சேவை மீண்டும் ஆரம்பம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் (பழைய மாவட்ட செயலகத்தில்) வழங்கப்பட்டு வந்த மோட்டார் வாகன காப்புறுதி சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக தற்காலிகமாக குறித்த காப்புறுதி சேவை இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த சேவையினை மீண்டும் வழங்கும் பொருட்டு புதிய உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சேவையானது வழமை போன்று மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் (பழைய மாவட்ட செயலகத்தில்) முன்னெடுக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வழமை போன்று மோட்டார் வாகன காப்புறுதியினை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

அரச வங்கியில் பெருந்தொகை பணம் கொள்ளையிட்ட சம்பவத்தில் உதவி முகாமையாளரின் மோசடிகள் அம்பலம்
செய்திகள்

அரச வங்கியில் பெருந்தொகை பணம் கொள்ளையிட்ட சம்பவத்தில் உதவி முகாமையாளரின் மோசடிகள் அம்பலம்

June 8, 2026
வட மாகாணசபைக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவது தேசத்துரோகம்; சரத் வீரசேகர
செய்திகள்

வட மாகாணசபைக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவது தேசத்துரோகம்; சரத் வீரசேகர

June 8, 2026
மட்டு வெல்லாவெளியில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

June 8, 2026
செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
Next Post
தொடருந்து பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு: ஏற்பட்டுள்ள பாரிய நட்டம்!

தொடருந்து பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு: ஏற்பட்டுள்ள பாரிய நட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு