Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், விளையாட்டு

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ரி20 மற்றும் 3 ஒருநாள் தொடர் போட்டிகளில் விளையாட உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் முதலில் ரி20 தொடர் நடைபெறவுள்ளது.

இதற்கமைய, ரி20 தொடர்கள் கொழும்பில் உள்ள பல்லேகலேயில் நடைபெறுகிறது.

அதன்படி, முதல் ரி20 தொடர் ஜுலை 26ம் திகதியும், 2வது ரி20 தொடர் ஜுலை 27ம் திகதியும், 3வது ரி20 தொடர் ஜுலை 29ம் திகதியும் நடைபெறவுள்ளது.

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் ஆக.1,4,7 ஆகிய திகதிகளில் நடைபெறுகிறது.இந்த போட்டிகள் கொழும்பில் நடைபெற உள்ளது.

தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்ட பிறகு, இந்திய அணி விளையாடும் முதல் தொடர் இதுவாகும்.

மேலும், ரி20 அணிக்கு ஹர்த்திக் பாண்டியா அணித்தலைவராக நியமிக்கப்படலாம் எனவும், ஒருநாள் அணிக்கு கே.எல்.ராகுல் அணித்தலைவராக அறிவிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

தொடர்புடையசெய்திகள்

கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்; முஸ்லிம் சமூகத்தை வம்புக்கு இழுக்கும் முயற்சி – ரவூப் ஹக்கீம்
செய்திகள்

கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்; முஸ்லிம் சமூகத்தை வம்புக்கு இழுக்கும் முயற்சி – ரவூப் ஹக்கீம்

August 16, 2026
வவுனியாவில் வீடு உடைத்து கொள்ளை; பெண் மீதான பாலியல் வன்முறை தொடர்பில் ஐவர் கைது!
செய்திகள்

வவுனியாவில் வீடு உடைத்து கொள்ளை; பெண் மீதான பாலியல் வன்முறை தொடர்பில் ஐவர் கைது!

August 16, 2026
பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் ஹெரோயினுடன் கைது!
செய்திகள்

பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் ஹெரோயினுடன் கைது!

August 16, 2026
நுவரெலியா பிரதேச செயலகங்களில் நிதி மோசடி – ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

நுவரெலியா பிரதேச செயலகங்களில் நிதி மோசடி – ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை!

August 16, 2026
செஞ்சோலை நினைவேந்தலில் அரசாங்கத்தை விமர்சித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி!
செய்திகள்

செஞ்சோலை நினைவேந்தலில் அரசாங்கத்தை விமர்சித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

August 16, 2026
அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மகா சங்கத்தினரின் வழிகாட்டல் முக்கியமானது; பிரதமர்!
செய்திகள்

அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மகா சங்கத்தினரின் வழிகாட்டல் முக்கியமானது; பிரதமர்!

August 16, 2026
Next Post
பூஸா சிறைச்சாலை கைதிகளிடம் தொலைபேசி!

பூஸா சிறைச்சாலை கைதிகளிடம் தொலைபேசி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு