Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காற்றிலிருந்து சாப்பிடக்கூடிய வெண்ணெய் தயாரித்து அசத்திய பில் கேட்ஸ் ஆதரவு நிறுவனம்!

காற்றிலிருந்து சாப்பிடக்கூடிய வெண்ணெய் தயாரித்து அசத்திய பில் கேட்ஸ் ஆதரவு நிறுவனம்!

11 months ago
in உலக செய்திகள், செய்திகள், தொழில்நுட்பம்

அமெரிக்காவின் சிறிய ஒரு ஆரம்ப நிறுவனமொன்று காற்றிலிருந்து சாப்பிடக்கூடிய வெண்ணெய் தயாரித்து அசத்தியுள்ளது.

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ஐ ஆதரிக்கும் இந்த சிறிய நிறுவனமான சேவர் (Savor), காற்றில் இருந்து வெண்ணெய் தயாரித்துள்ளது.

ஒரு தெர்மோகெமிக்கல் முறையில், காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடு (CO2) கார்பன் அணுக்களும், நீராவியில் இருந்து ஹைட்ரஜன் அணுக்களும் சேகரிக்கப்பட்டு ஒன்றாகக் கொண்டு வந்து ஆக்ஸிஜனேற்றப்பட்டு வெண்ணெய் தயாரிக்கப்படுகிறது.

இந்த செயல்பாட்டில் விலங்கு அல்லது காய்கறி கொழுப்புகள் பயன்படுத்தப்படுவதில்லை என்று நிறுவனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

புவி வெப்பமடைதலுக்கு காரணமான CO2 உடன் வெண்ணெய் தயாரிப்பது ஒருவிதத்தில் சுற்றுச்சூழலுக்கு நல்லது என்று கூறப்படுகிறது.

இந்த வெண்ணெயின் சுவை நன்றாக இருப்பதாக சேவர் நிறுவனம் கூறுகிறது.

தொடர்புடையசெய்திகள்

கைதுசெய்யப்படப்போகும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச?
செய்திகள்

கைதுசெய்யப்படப்போகும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச?

June 8, 2025
காத்தான்குடியில் நேற்று போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த 55 பேருக்கு எதிராக வழக்கு
செய்திகள்

காத்தான்குடியில் நேற்று போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த 55 பேருக்கு எதிராக வழக்கு

June 8, 2025
யாழில் ஆசிரியர் தண்டித்ததால் கிருமி நாசினியை அருந்திய பாடசாலை மாணவன்
செய்திகள்

யாழில் ஆசிரியர் தண்டித்ததால் கிருமி நாசினியை அருந்திய பாடசாலை மாணவன்

June 8, 2025
ஆண்களுக்கு 50 யுவான் வழங்கி கட்டிப்பிடி வைத்தியத்தினூடாக மன அழுத்தத்தை போக்கும் சீன பெண்கள்
உலக செய்திகள்

ஆண்களுக்கு 50 யுவான் வழங்கி கட்டிப்பிடி வைத்தியத்தினூடாக மன அழுத்தத்தை போக்கும் சீன பெண்கள்

June 8, 2025
ஜனாதிபதி செய்தாரா? மக்கள் யாரை நம்புவது? அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்!; நிசாம் காரியப்பர்
செய்திகள்

ஜனாதிபதி செய்தாரா? மக்கள் யாரை நம்புவது? அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்!; நிசாம் காரியப்பர்

June 8, 2025
சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

June 7, 2025
Next Post
காவல்துறை உத்தியோகத்தர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு கொலை செய்யப்போவதாக மிரட்டிய பாதாளக் குழுக் கும்பல்!

காவல்துறை உத்தியோகத்தர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு கொலை செய்யப்போவதாக மிரட்டிய பாதாளக் குழுக் கும்பல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு