Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயத்திரைப் பிள்ளையார் ஆலய தேர் உற்சவம்!

வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயத்திரைப் பிள்ளையார் ஆலய தேர் உற்சவம்!

2 years ago
in செய்திகள்

சோழ இளவரிசியினால் அமைக்கப்பட்ட ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் தேர் உற்சவம் நேற்று(11) மாலை யானைகள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்தில் நீண்ட வரலாற்றினையும் பெருமையினையும் கொண்ட வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயத்திரைப்பிள்ளையார் ஆலயம் எட்டாம் நூற்றாண்டு வரலாற்றினைக்கொண்டதுடன் சோழ இளவரசியான சீர்பாத தேவியினால் அமைக்கப்பட்ட ஆலயம் என்ற பெருமையினையும் கொண்டது.

இதன் வருடாந்த மஹோற்சவம் கடந்த 03ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
மஹோற்சவகால குரு சிவஸ்ரீ வைத்தியநாத வைகுந்த சிவாச்சாரியார் தலைமையில் மஹோற்சவம் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.

நேற்று மாலை விசேட தம்பபூஜை மூலவருக்கு அபிசேக அலங்கார பூஜை நடைபெற்று வசந்த மண்டபத்தில் பஞ்சமுக விநாயகருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இரண்டு யானைகளின் ஊர்வலத்துடன் பஞ்சமுக விநாயகர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு தேரடியில் விசேட பூஜைகள் நடைபெற்று தேர் உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

ஆண்கள் ஒரு பகுதியாகவும் பெண்கள் ஒரு பகுதியாகவும் வடமிழுக்க தேர் உற்சவம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இந்த தேர் உற்சவத்தில் பெருமளவான இஸ்லாமிய மக்களும் கலந்துகொண்டு கண்டுகளித்தமை சிறப்பம்சமாக காணப்படுகின்றது.

தொடர்புடையசெய்திகள்

ஜன்னல் வழியே வாந்திப் பையை வீசிய பயணி – பஸ்ஸின் கண்ணாடி சேதம்; ரூ.18,000 நஷ்டஈடு
செய்திகள்

ஜன்னல் வழியே வாந்திப் பையை வீசிய பயணி – பஸ்ஸின் கண்ணாடி சேதம்; ரூ.18,000 நஷ்டஈடு

October 4, 2026
லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு
செய்திகள்

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு

October 4, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சிறுநீரகப் பராமரிப்பு பிரிவு திறந்து வைப்பு
செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சிறுநீரகப் பராமரிப்பு பிரிவு திறந்து வைப்பு

October 4, 2026
நாளை வரை ஞானசார தேரருக்கு விளக்கமறியல்
செய்திகள்

நாளை வரை ஞானசார தேரருக்கு விளக்கமறியல்

October 4, 2026
அனோஜனின் விடுதலைக்காக கொழும்பில் உணவு தவிர்ப்பு போராட்டம்
செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக கொழும்பில் உணவு தவிர்ப்பு போராட்டம்

October 4, 2026
வேலைவாய்ப்பின்மை விகிதம் 4 சதவீதமாக உயர்வு
செய்திகள்

வேலைவாய்ப்பின்மை விகிதம் 4 சதவீதமாக உயர்வு

October 4, 2026
Next Post
அம்பாறையில் 6 மாத கர்ப்பிணி மாயம்!

அம்பாறையில் 6 மாத கர்ப்பிணி மாயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.