Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
300 கோடி செலவில் சக்திமான் திரைப்படம்!

300 கோடி செலவில் சக்திமான் திரைப்படம்!

3 years ago
in சினிமா

90களில் அனைவரையும் கவர்ந்த சாகச நாயகன் சக்திமான் தொடர் தூர்தர்ஷனில் சில ஆண்டுகள் ஒளிபரப்பாகி வர வேற்பை பெற்றது. இதில் சக்திமான் கதாபாத்திரத்தில் முகேஷ் கண்ணா நடித்திருந்தார். சில வருடங்களுக்கு முன்பு சக்திமான் தொடரை பிரமாண்டமான படமாக தயாரிக்க இருக்கிறோம் என்றும், அது இந்த காலத்துக்கு பொருத்தமான கதையாக இருக்கும் என முகேஷ்கூறியிருந்தார். ஆனாலும் அடுத்த கட்டத்துக்குப் படம் நகரவில்லை.

தற்போது இந்த படத்தை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது குறித்து சமீபத்தில் முகேஷ்
கண்ணா கூறுகையில் “சக்திமான் தொடர் இப்போது ரூ. 300 கோடி செலவில் சர்வதேச தரத்தில் திரைப்படமாக உருவாக இருக்கிறது. அதேபோல் சக்திமான் கதாபாத்திரத்தில் நான்நடிக்கவில்லை. தேவையில்லாமல் எந்த ஒப்பிடும் இருக்க கூடாது என்பதற்காக சிறப்பு தோற்றத்திலும் நான் நடிக்கவில்லை – என்றார்.

தொடர்புடையசெய்திகள்

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்; திரையுலகில் பெரும் சோகம்
சினிமா

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்; திரையுலகில் பெரும் சோகம்

October 17, 2026
“பிரேக்கிங் பேட்” நடிகர் ஆர்.ஜே. மிட்டே 34 வயதில் மரணம்!
உலக செய்திகள்

“பிரேக்கிங் பேட்” நடிகர் ஆர்.ஜே. மிட்டே 34 வயதில் மரணம்!

October 13, 2026
சிகிச்சை நிறைவு; சுரேஷ் சலே இன்று மீண்டும் CID பொறுப்பில்
சினிமா

சிகிச்சை நிறைவு; சுரேஷ் சலே இன்று மீண்டும் CID பொறுப்பில்

October 6, 2026
“நான் இலங்கையர் அல்ல, ஈழத் தமிழர்”; ஹாலிவுட் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணனின் கருத்தால் கொதித்த சமூக வலைத்தள இனவாதிகள்!
சினிமா

“நான் இலங்கையர் அல்ல, ஈழத் தமிழர்”; ஹாலிவுட் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணனின் கருத்தால் கொதித்த சமூக வலைத்தள இனவாதிகள்!

September 24, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி 94 வயதில் காலமானார்
உலக செய்திகள்

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி 94 வயதில் காலமானார்

August 21, 2026
Next Post
புதிய வாக்காளர் பெயர்ப்பட்டியலின்படி பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை; மட்டக்களப்பில் 05 எம்.பிக்கள்!

புதிய வாக்காளர் பெயர்ப்பட்டியலின்படி பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை; மட்டக்களப்பில் 05 எம்.பிக்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு