Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனை பகுதியில் சிறுமியைத் தாக்கிய சிறிய தாய் கைது!

வாழைச்சேனை பகுதியில் சிறுமியைத் தாக்கிய சிறிய தாய் கைது!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு – வாழைச்சேனை மஜீமா நகர்ப் பகுதியில் 13 வயது சிறுமியைத் தாக்கிய குற்றத்தில் அவரது சிறிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியைத் தாக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்தநிலையில் குறித்த பெண் கால்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தவகையில், கைதானவர் வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில், தாக்குதலுக்குள்ளான சிறுமியின் தாய், அவரது தந்தையை பிரிந்து பணிப் பெண்ணாக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து, அந்த சிறுமியின் தந்தை மறுமணம் செய்து கொண்ட நிலையில் சிறுமியின் சிறிய தாய் அவரை தாக்கியுள்ளார்.

மேலும், குறித்த சிறுமி வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்புடையசெய்திகள்

காற்று மாசுபாடு தீவிரம்; யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவைகள் இரத்து!
செய்திகள்

காற்று மாசுபாடு தீவிரம்; யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவைகள் இரத்து!

November 19, 2026
மேல் மாகாணத்தில் 371 தீ விபத்துகள்; 26 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

மேல் மாகாணத்தில் 371 தீ விபத்துகள்; 26 பேர் உயிரிழப்பு!

November 19, 2026
இராவணா எல்ல சரணாலயத்திற்கு செல்ல வேண்டாம்
செய்திகள்

இராவணா எல்ல சரணாலயத்திற்கு செல்ல வேண்டாம்

November 19, 2026
கடந்த காலத்தைப் போன்று கரண்டியால் அல்ல; பக்கோ இயந்திரத்தால் நிவாரணம் வழங்குகிறோம் – NPP எம்.பி
செய்திகள்

கடந்த காலத்தைப் போன்று கரண்டியால் அல்ல; பக்கோ இயந்திரத்தால் நிவாரணம் வழங்குகிறோம் – NPP எம்.பி

November 19, 2026
மஹர நீதிமன்ற வழக்குப் பொருட்கள் வைப்பறையில் ஆடைகள் திருட்டு!
செய்திகள்

மஹர நீதிமன்ற வழக்குப் பொருட்கள் வைப்பறையில் ஆடைகள் திருட்டு!

November 19, 2026
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8ஆம் திகதி ஆரம்பம்!
செய்திகள்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8ஆம் திகதி ஆரம்பம்!

November 19, 2026
Next Post
4வது முறையாக யூரோ பட்டத்தை வென்ற ஸ்பெயின்!

4வது முறையாக யூரோ பட்டத்தை வென்ற ஸ்பெயின்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு