Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த தாய் கைது!

குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த தாய் கைது!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நான்கு வயது சிறுமியின் மரணம் தொடர்பில் தாய் கைதுசெய்யப்பட்டுள்ளார். ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யட்டியந்தொட்ட பகுதியில் உயிரிழந்த சிறுமியின் தாயார் அவரை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறுமி கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக நேற்றை தினம் (17) ருவன்வெல்ல பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. நான்கு வயது 10 மாதங்களான கிரிபோருவ தோட்டத்தில் வசிக்கும் தெவ்மி அமாயா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த கொலை கடந்த 16ம் திகதி நள்ளிரவு அல்லது 17ம் திகதி அதிகாலை இடம்பெற்றிருக்கலாமென பொலிசார் தெரிவித்துள்ளனர். சிறுமியின் தாய் அவரை கிணற்றில் வீசியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாய் வாய் பேச முடியாதவர் எனவும் அவர் சுகயீனமடைந்துள்ளதால் கரவனெல்ல வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சைகளுக்கு உட்பட்டுள்ளார். ருவன்வெல்ல பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கிணற்றுக்குள்ளிருந்து 4 வயது சிறுமியின் சடலம் மீட்பு!

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!
காணொளிகள்

மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

September 15, 2026
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

September 15, 2026
மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!
செய்திகள்

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!

September 15, 2026
மதுபானம் வாங்கிக் கொடுக்கவில்லை; அனுராதபுர கூட்டம் குறித்து சாகர காரியவசம் விளக்கம்!
அரசியல்

மதுபானம் வாங்கிக் கொடுக்கவில்லை; அனுராதபுர கூட்டம் குறித்து சாகர காரியவசம் விளக்கம்!

September 15, 2026
கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
செய்திகள்

கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

September 15, 2026
லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!
உலக செய்திகள்

லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!

September 15, 2026
Next Post
நாளை கடல் கொந்தளிப்பாக காணப்படும்!

நாளை கடல் கொந்தளிப்பாக காணப்படும்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு