Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாகிஸ்தானிலும் இலங்கையிலும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்!

பாகிஸ்தானிலும் இலங்கையிலும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்!

3 years ago
in விளையாட்டு

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்பாக பாகிஸ்தான் கொண்டிருந்த நிலைப்பாடு வெற்றி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியை இரு நாடுகளில் நடத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முன் மொழிந்த திட்டத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு சபை ஏற்றுக்கொண்டதாக தெரிய வருகின்றது.

பாகிஸ்தானின் யோசனைக்கு அமைய முதல் நான்கு போட்டிகள் பாகிஸ்தானில் நடத்தப்படும். அதன் பின்னர் நடுநிலையான மைதானத்தில் தொடரும் போட்டிகளில் இந்தியா பங்கேற்கும் என்றும் தெரிய வருகின்றது.இதற்கு அமைய பாகிஸ்தானிலும் இலங்கையிலும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி நடத்தப்படலாம் என கிரிக்இன்போ செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு தங்கம்; ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க பத்திரகே வரலாற்றுச் சாதனை
செய்திகள்

பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு தங்கம்; ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க பத்திரகே வரலாற்றுச் சாதனை

August 1, 2026
பரிதி வட்டம் எறிதலில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்; பாலித்த பண்டார சாதனை!
செய்திகள்

பரிதி வட்டம் எறிதலில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்; பாலித்த பண்டார சாதனை!

July 30, 2026
கல்முனையில் ஆரம்பமாகிறது “FIT FOR LIFE CRICKET FIESTA 2026” கிரிக்கெட் சுற்றுப்போட்டி!; ஜேசி அறிமுகம்!
செய்திகள்

கல்முனையில் ஆரம்பமாகிறது “FIT FOR LIFE CRICKET FIESTA 2026” கிரிக்கெட் சுற்றுப்போட்டி!; ஜேசி அறிமுகம்!

July 25, 2026
இலங்கை வந்தடைந்தத பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி!
செய்திகள்

இலங்கை வந்தடைந்தத பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி!

July 21, 2026
23-வது பிஃபா உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய ஸ்பெயின்!
உலக செய்திகள்

23-வது பிஃபா உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய ஸ்பெயின்!

July 20, 2026
LPL ஜாப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் கைது!
செய்திகள்

LPL ஜாப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் கைது!

July 17, 2026
Next Post
ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை – கொழும்பிற்கு வெளியே மாற்றத்திட்டம்!

ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை - கொழும்பிற்கு வெளியே மாற்றத்திட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு