Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நீர்வீழ்ச்சிக்கு அருகே ரீல்ஸ் செய்து கொண்டிருந்த இளம் பெண் கீழே விழுந்து உயிரிழப்பு!

நீர்வீழ்ச்சிக்கு அருகே ரீல்ஸ் செய்து கொண்டிருந்த இளம் பெண் கீழே விழுந்து உயிரிழப்பு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

நீர்வீழ்ச்சி அருகே ரீல்ஸ் செய்து கொண்டிருந்த இளம்பெண் 300 அடி உயர பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் ரீல்ஸ் செய்வதற்காகவும், வீடியோ போடுவதற்காகவும் பலரும் தங்களது உயிரை பொருட்படுத்தாமல் துணிச்சலான விடயங்களை செய்து வருகின்றனர். சில நேரம் அது ஆபத்தில் முடிகிறது.

இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, ராய்காட் மாவட்டத்தில் உள்ள கும்பே நீர்வீழ்ச்சிக்கு ஆன்வி கம்தார் (27) என்ற இளம்பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்தார்.

அப்போது அவர் நீர்வீழ்ச்சியின் அருகே ரீல்ஸ் செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் 300 அடி உயர பள்ளத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

அவர், ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. பின்னர், சம்பவம் குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் விரைந்து வந்தனர்.

இதையடுத்து, 6 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பள்ளத்தாக்கில் இருந்து பெண் பத்திரமாக மீட்கப்பட்டிருந்தும், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!
செய்திகள்

“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!

October 5, 2026
ஞானசார தேரருக்கு சிறைச்சாலை சீருடை வழங்கப்பட்டது!
செய்திகள்

ஞானசார தேரருக்கு சிறைச்சாலை சீருடை வழங்கப்பட்டது!

October 5, 2026
மட்டு மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு; அமைச்சர் அறிவிப்பு
செய்திகள்

மட்டு மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு; அமைச்சர் அறிவிப்பு

October 5, 2026
கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!
செய்திகள்

கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!

October 5, 2026
மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

October 5, 2026
“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு
செய்திகள்

“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு

October 5, 2026
Next Post
4.6 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் விற்கப்பட்ட டைனோசரின் எலும்புக்கூடு!

4.6 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் விற்கப்பட்ட டைனோசரின் எலும்புக்கூடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு