Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்தியாவிலிருந்து இலங்கை வந்த சரக்கு கப்பலில் தீ பரவல்; பிலிப்பைன்ஸ் மாலுமி உயிரிழப்பு!

இந்தியாவிலிருந்து இலங்கை வந்த சரக்கு கப்பலில் தீ பரவல்; பிலிப்பைன்ஸ் மாலுமி உயிரிழப்பு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

குஜராத் – முந்த்ராவிலிருந்து கொழும்புக்கு வந்த சரக்கு கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கோவாவிற்கு தென்மேற்கே நேற்று (19) மாலை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த விபத்தில் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஒரு மாலுமி ஒருவர் உயிரிழந்ததாக, இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

சர்வதேச கடல்சார் அபாயகரமான சரக்குகளை ஏற்றி வந்த இந்த கப்பலின் முன் பகுதியில் தீப்பரவலினால் வெடிப்புகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

குறித்த கப்பலில் பிலிப்பைன்ஸ், மொண்டினெக்றோ மற்றும் உக்ரைன் நாட்டவர்கள் உட்பட 21 பணியாளர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் அங்கு நிலவும் சீரற்ற வானிலையையும் மீறி தீயை அணைக்கும் பணியை இந்திய கடற்படை மேற்கொண்டு வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைவிட கோவாவில் இருந்து இரண்டு ICG கப்பல்கள் தீயை அணைக்கும் முயற்சிக்காக அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மண்சரிவு அபாயத்தால் மலையகம் செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை
செய்திகள்

மண்சரிவு அபாயத்தால் மலையகம் செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை

July 5, 2026
டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயில் டிப்பரை செலுத்திய சாரதி கைது
செய்திகள்

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயில் டிப்பரை செலுத்திய சாரதி கைது

July 5, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் இரு கைதிகள் உயிரிழப்பு
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் இரு கைதிகள் உயிரிழப்பு

July 5, 2026
தமிழகத் தலைவர்களை சந்தித்த பின்னணியில் சுயலாபம்; கஜேந்திரகுமார் குழுவினரை விமர்சித்துள்ள டக்ளஸ்
அரசியல்

தமிழகத் தலைவர்களை சந்தித்த பின்னணியில் சுயலாபம்; கஜேந்திரகுமார் குழுவினரை விமர்சித்துள்ள டக்ளஸ்

July 5, 2026
தொலைபேசி விற்பனை செய்யும் கடைகளுக்கான முக்கிய அறிவிப்பு
செய்திகள்

தொலைபேசி விற்பனை செய்யும் கடைகளுக்கான முக்கிய அறிவிப்பு

July 5, 2026
காணாமல் போன ஓஐசியின் துப்பாக்கி மீட்பு
செய்திகள்

காணாமல் போன ஓஐசியின் துப்பாக்கி மீட்பு

July 5, 2026
Next Post
புத்தள மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கைது!

புத்தள மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு