Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் பூரணப்படுத்தப்பட்ட கட்டடத்தொகுதி திறந்து வைப்பு!

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் பூரணப்படுத்தப்பட்ட கட்டடத்தொகுதி திறந்து வைப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில், சீன அரசாங்கத்தின் நிதியுதவியில், நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடத்தில், முதற்கட்டமாக பூரணப்படுத்தப்பட்டுள்ள ஒரு பகுதி, நேற்று (21) வைத்தியசாலைப் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கட்டடத்தை திறந்து வைத்தார். நவீன சத்திரசிகிச்சை கூடம், இரத்த வங்கி, அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் மருத்துவ விடுதி போன்ற வசதிகளுடன், இக்கட்டடமானது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் வருணசம்பத் பண்டார தலைமையில் நடைபெற்ற, கட்டடத்தின் ஒரு பகுதிக்கான திறப்பு விழா நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா, மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் என். சிவலிங்கம், மாகாண பணிப்பாளர் டொக்டர் டி.ஜி.எம்.கொஸ்தா, பிராந்தியப் சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் ஆர். முரலீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவின் வேண்டுகோளுக்கமைய, நல்லாட்சி அரசாங்க காலத்தில், சீன அரசாங்கம், மருத்துவ கட்டடத்தொகுதிக்காக 450 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
Next Post
ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டவருக்கு எச்.ஐ.வி!

ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டவருக்கு எச்.ஐ.வி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு