Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
லங்கா பிரீமியர் லீக் சாம்பியன் பட்டத்தை வென்றது ஜப்னா கிங்ஸ் அணி!

லங்கா பிரீமியர் லீக் சாம்பியன் பட்டத்தை வென்றது ஜப்னா கிங்ஸ் அணி!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு

லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் 4வது முறையாக ஜப்னா கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

ஜப்னா கிங்ஸ் மற்றும் கோல் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையில் ஜப்னா கிங்ஸ் அணிநடைபெற்ற போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய கோல் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களை பெற்றது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய, ஜப்னா கிங்ஸ் அணி 16 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 185 ஓட்டங்களை பெற்று அபார வெற்றி பெற்றது.

ஜப்னா கிங்ஸ் சார்பில் ரைலி ரூசோ 106 ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 72 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

இதன் மூலம் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வரலாற்றில் 4 முறையாக சேம்பியன் பட்டத்தை பெற்று ஜப்னா கிங்ஸ் அணி சாதனை படைத்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு
செய்திகள்

பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு

June 14, 2026
என்னிடம் ஒப்படைத்திருந்தால் பி.பாலசந்திரனை நிச்சயம் காப்பாற்றியிருப்பேன்; டக்ளஸ் உருக்கம்
செய்திகள்

என்னிடம் ஒப்படைத்திருந்தால் பி.பாலசந்திரனை நிச்சயம் காப்பாற்றியிருப்பேன்; டக்ளஸ் உருக்கம்

June 14, 2026
ஆளுமை கொண்டவர் மஹிந்த ராஜபக்ஷ- ஈழத்தை பெறுவதற்காகவே தமிழ் டயஸ்போராக்கள் NPPக்கு பணம் கொடுத்தனர்; அர்ச்சுனா
அரசியல்

ஆளுமை கொண்டவர் மஹிந்த ராஜபக்ஷ- ஈழத்தை பெறுவதற்காகவே தமிழ் டயஸ்போராக்கள் NPPக்கு பணம் கொடுத்தனர்; அர்ச்சுனா

June 14, 2026
மட்/மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா பாடசாலை கரம் போட்டியில் வெற்றி
செய்திகள்

மட்/மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா பாடசாலை கரம் போட்டியில் வெற்றி

June 14, 2026
மட்டு நாவற்குடா வடிகானுக்குள் சிக்கிய நபரை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்பு படை
காணொளிகள்

மட்டு நாவற்குடா வடிகானுக்குள் சிக்கிய நபரை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்பு படை

June 14, 2026
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையைக்கண்டு ரவூப் ஹக்கீம் ஏன் அச்சப்படுகிறார்; NPP எம்பி கேள்வி
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையைக்கண்டு ரவூப் ஹக்கீம் ஏன் அச்சப்படுகிறார்; NPP எம்பி கேள்வி

June 14, 2026
Next Post
யாழில் ஆலய நகையை திருடிய குற்றச்சாட்டில் குருக்கள் கைது!

யாழில் ஆலய நகையை திருடிய குற்றச்சாட்டில் குருக்கள் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு