Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலகத் தலைவர்களின் ஆடை அலங்கார அணிவகுப்பு; எலான் மஸ்க் பகிர்ந்துள்ள ஏ.ஐ காணொளி!

உலகத் தலைவர்களின் ஆடை அலங்கார அணிவகுப்பு; எலான் மஸ்க் பகிர்ந்துள்ள ஏ.ஐ காணொளி!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், தொழில்நுட்பம்

உலக தலைவர்கள், பணக்காரர்கள் மற்றும் முக்கிய தரப்பினர் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றது போல, செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட காணொலியை எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார்.

ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு வந்த பிறகு உலக தலைவர்கள் முதல் உள்ளூர் சினிமா நட்சத்திரங்கள் வரை அனைவரையும் போலவே குரல் மாதிரி, வீடியோ மாதிரி என பல புகைப்படங்கள், ஆடியோ மற்றும் வீடியோக்களை பார்த்து வருகிறோம். அந்த வகையில், எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஏஐ பேஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ உலக தலைவர்கள் பேஷன் ஷோவில் பங்கேற்றால் எப்படியிருக்கும் என்ற எண்ணக்கருவில் உருவாக்கப்பட்டுள்ளது. வீடியோவில், கைதி உடையில் டொனால்டு டிரம்ப், சக்கர நாற்காலியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஒபாமா, மார்க் ஜூகர்பெர்க், நெற்றியில் திலகமிட்டு, வண்ணமயமான ஆடை அணிந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக துணை அதிபர் கமலா ஹார்ஸ், சீன அதிபர் ஜி ஜிங்பிங், ஆப்பிள் சிஇஓ டிம் குக், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷ்ய அதிபர் புதின், ஐரோப்பிய அரசியல் தலைவர்கள், போப் பிரான்சிஸ் என வரிசையாக நடந்து வருகின்றனர்.

கடைசியாக சமீபத்தில் நடந்த மைக்ரோசாப்ட் மென்பொருள் குளறுபடியை கிண்டலடிக்கும் வகையில், மைக்ரோசாப் நிறுவனர் பில் கேட்ஸ் நடந்து வருவதும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. எலான் மஸ்க்கும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளார். இந்த வீடியோ மற்றும் இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்புக்கு நேரடி ஆதரவை எலான் மஸ்க் தெரிவித்திருந்த நிலையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் அதிபருமான ஜோ பைடன், உடல்நலக் குறைவு காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

High time for an AI fashion show pic.twitter.com/ra6cHQ4AAu

— Elon Musk (@elonmusk) July 22, 2024

தொடர்புடையசெய்திகள்

டிப்பர் மோதியதில் இளைஞனின் கை முழங்கைக்கு கீழ் சிதைவு; கிளிநொச்சியில் பரபரப்பு!
செய்திகள்

டிப்பர் மோதியதில் இளைஞனின் கை முழங்கைக்கு கீழ் சிதைவு; கிளிநொச்சியில் பரபரப்பு!

September 30, 2026
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான கூட்டம்
காணொளிகள்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான கூட்டம்

September 30, 2026
மட்டு களுதாவளை மீன் சந்தையில் சுகாதாரமற்ற 8 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு!
செய்திகள்

மட்டு களுதாவளை மீன் சந்தையில் சுகாதாரமற்ற 8 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு!

September 30, 2026
டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்க இலங்கைக்கு 110 மில்லியன் டொலர் நிதி!
செய்திகள்

டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்க இலங்கைக்கு 110 மில்லியன் டொலர் நிதி!

September 30, 2026
பிணை கிடைத்தும் விடுதலையாக முடியாத நிலையில் நாமல்
செய்திகள்

பிணை கிடைத்தும் விடுதலையாக முடியாத நிலையில் நாமல்

September 30, 2026
தலவாக்கலையில் மாணவிக்கு தகாத காணொளிகளைக் காட்டிய குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது
செய்திகள்

தலவாக்கலையில் மாணவிக்கு தகாத காணொளிகளைக் காட்டிய குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது

September 30, 2026
Next Post
வீதியில் பயணித்த தம்பதி மீது துப்பாக்கி சூடு!

வீதியில் பயணித்த தம்பதி மீது துப்பாக்கி சூடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு