Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலண்டன் துப்பாக்கி சூட்டில் 15 வயது சிறுவன் பலி!

இலண்டன் துப்பாக்கி சூட்டில் 15 வயது சிறுவன் பலி!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

மேற்கு இலண்டன் பகுதியில் 15 வயது சிறுவன் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவமானது, இலண்டன் மேற்கு பகுதியில் உள்ள லாட்ப்ரோவ் க்ரோவ் எனும் இடத்தில் கடந்த 21 ஆம் திகதி மாலை 7:20 மணியளவில் நடந்த நிகழ்வொன்றில் வைத்து இடம் பெற்றுள்ளது.

அவசர ஊழியர்கள் மற்றும் வான் நோயாளர் காவு வண்டி மூலம் உடனடி மருத்துவ உதவி கிடைத்த போதிலும், சம்பவ இடத்திலேயே அந்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தை கொலை வழக்காக கருதி இலண்டன் காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கொலை சம்பவம் தொடர்பாக ஆறு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கும் பணிகளில் தற்போது காவல்துறை ஈடுபட்டு வருகிறது.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!
செய்திகள்

“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!

October 5, 2026
ஞானசார தேரருக்கு சிறைச்சாலை சீருடை வழங்கப்பட்டது!
செய்திகள்

ஞானசார தேரருக்கு சிறைச்சாலை சீருடை வழங்கப்பட்டது!

October 5, 2026
மட்டு மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு; அமைச்சர் அறிவிப்பு
செய்திகள்

மட்டு மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு; அமைச்சர் அறிவிப்பு

October 5, 2026
கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!
செய்திகள்

கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!

October 5, 2026
மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

October 5, 2026
“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு
செய்திகள்

“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு

October 5, 2026
Next Post
ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் நடக்கும்; ஜனாதிபதி உறுதி!

ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் நடக்கும்; ஜனாதிபதி உறுதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு