Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“ரணிலை விரட்டுவோம்”; யாழில் சுவரொட்டிகள்!

“ரணிலை விரட்டுவோம்”; யாழில் சுவரொட்டிகள்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

யாழ் நகரப் பகுதி, மத்திய பேருந்து நிலையம் மற்றும் பிரதான வீதியோரங்களில் நேற்றைய தினம் (24) குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

மக்கள் போராட்ட இயக்கத்தினால் தயாரிக்கப்பட்ட குறித்த சுவரொட்டியில் “ரணிலை விரட்டுவோம்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதால் பரப்புரைகள் சூடுபிடித்துள்ள நிலையில் ரணிலுக்கு எதிராக இவ்வாறான சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை மக்கள் போராட்ட முன்னணியின் தலைவர் உட்பட உறுப்பினர்கள் சிலர் நேற்று (23) யாழ் மாவட்டத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தனர்.

அத்துடன், சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் (Presidential Election) தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்றும் அண்மையில் கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் திடீர் சரிவு!
செய்திகள்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் திடீர் சரிவு!

June 17, 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி; இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் கைது
செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி; இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் கைது

June 17, 2026
ஜி7 மேடையில் மீண்டும் எதிரொலிக்கும் உக்ரைன் போர்!
செய்திகள்

ஜி7 மேடையில் மீண்டும் எதிரொலிக்கும் உக்ரைன் போர்!

June 17, 2026
தற்போது அரசியல்வாதிகள் திருடுவதில்லை-அரச ஊழியர்களே திருடுகிறார்கள்; NPP அமைச்சர் லால்காந்த
செய்திகள்

தற்போது அரசியல்வாதிகள் திருடுவதில்லை-அரச ஊழியர்களே திருடுகிறார்கள்; NPP அமைச்சர் லால்காந்த

June 17, 2026
இலங்கை கிரிக்கட் அணியில் உள்வாங்கப்பட வேண்டிய சிறந்த வீரர் குகநாஸ் மாதுலன்; லசித் மாலிங்க
செய்திகள்

இலங்கை கிரிக்கட் அணியில் உள்வாங்கப்பட வேண்டிய சிறந்த வீரர் குகநாஸ் மாதுலன்; லசித் மாலிங்க

June 17, 2026
செம்மணிக்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதியை கோரியுள்ள நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு
செய்திகள்

செம்மணிக்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதியை கோரியுள்ள நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு

June 17, 2026
Next Post
ஓய்வூதியதாரர்களுக்கான விசேட கொடுப்பனவாக 3000 ரூபா வழங்க அங்கீகாரம்!

ஓய்வூதியதாரர்களுக்கான விசேட கொடுப்பனவாக 3000 ரூபா வழங்க அங்கீகாரம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு