Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கணவன்-மனைவி மீது அரச பேருந்தின் நடத்துனர் தாக்குதல்!

கணவன்-மனைவி மீது அரச பேருந்தின் நடத்துனர் தாக்குதல்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பதுளையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணிக்க தயாராக இருந்த இ.போ.ச பஸ்ஸில் ஏறிய பெண்ணொருவர் மீது நடத்துனர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

பதுளை – பசறை, 3 ஆம் கட்டை பகுதியை சேர்ந்த 39 வயதான குறித்த பெண்ணின் நெஞ்சு பகுதியை பிடித்து நடத்துனர் தள்ளியுள்ளார். சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலைக்கு மருந்து எடுப்பதற்காக வருகை தந்த பெண்ணே இவ்வாறு பஸ்ஸில் இருந்து தள்ளப்பட்டுள்ளார். இது தொடர்பில் குறித்த பெண்ணின் கணவர் வினவியபோது, ரிக்கெட் மெசினால் கணவர்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனை தாக்குதலுக்குள்ளான தம்பதியின் மகன் வீடியோ எடுக்க முற்பட்டுள்ளார். பின்னர் தொலைபேசியை பறித்து காணொளிகளையும், படங்களையும் அழித்துள்ளனர்.

இந்நிலையில், உடம்பு சரியில்லை, கால் வலி என்பதால்தான் பஸ்ஸில் ஏறி சீட்டில் அமர்ந்தேன். இறங்குமாறு பலவந்தப்படுத்தினர், பின்னர் நெஞ்சு பகுதியை பிடித்து நடத்துனர் தள்ளினார் எனவும் பாதிக்கப்பட்ட பெண் ஊடகம் ஒன்றிடம் முறையிட்டுள்ளார்.

Tags: BattinaathamnewsctbbusSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
தொலைபேசி விற்பனை நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை அதிகரிப்பு!

தொலைபேசி விற்பனை நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை அதிகரிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு