Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தலவாக்கலையில் மாயமான 4 சிறுவர்களும் கண்டுபிடிப்பு!

தலவாக்கலையில் மாயமான 4 சிறுவர்களும் கண்டுபிடிப்பு!

2 years ago
in செய்திகள்

தலவாக்கலை கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் கடந்த ஒகஸ்ட் மாதம் (14) ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர்கள் வீடு திரும்பவில்லை என அவர்களின் பெற்றோர்களால் முறைப்பாடு ஒன்று கடந்த மாதம் (15) ஆம் திகதி திங்கட்கிழமை தலவாக்கலை பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது .

இதன் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட தலவாக்கலை பொலிஸார் நான்கு சிறுவர்களும் கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி காணாமல் போனதாக கூறப்படும் நான்கு சிறுவர்களின் ஒருவரின் உறவினர் கொழும்பில் தொழில் புரிந்த நிறுவனம் ஒன்றில் குறித்த நான்கு சிறுவர்களுக்கு தொழில் மற்றும் தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு தடுத்து வைத்துள்ளார். இந்நிலையில் தொலைபேசி இலக்கங்களையும் , உரையாடல்களையும் அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இவர்கள் நேற்றைய தினம் (03) கண்டுபிடிக்கப்பட்டு இன்றைய தினம் (04) தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டதாக தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமந்த பெரேரா தெரிவித்தார்.

எனும் கொழும்பில் தொழில் பெற்றுக் கொடுத்த பெண்ணும் குறித்த சிறுவர்களை காணாது போல் சிறுவர்களின் பெற்றோரிடம் பல தடவைகள் தொலைபேசி உரையாடல் மூலம் நடித்து வந்துள்ளார் என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் குறித்த நான்கு சிறுவர்களையும் தொழிலுக்கு அழைத்துச் சென்றதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்களும் ஒரு ஆணும் அடங்கலாக மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்து நாளைய தினம் (05) திங்கட்கிழமை நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் நான்கு சிறுவர்களையும் பொலிஸார் தனித்தனியாக விசாரணை செய்த பின்னர் இவர்களின் பெற்றோர்களை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து பெற்றோரிடம் பொலிஸாரால் ஒப்படைக்கப்படவுள்ளனர். மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!
செய்திகள்

QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!

September 5, 2026
இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!

September 5, 2026
90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!
உலக செய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!

September 5, 2026
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
Next Post
யாழில் உயிரிழந்த குழந்தை அடித்துக் கொலை; தாய் கைது!

யாழில் உயிரிழந்த குழந்தை அடித்துக் கொலை; தாய் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு