Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சம்மாந்துறை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

சம்மாந்துறை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

2 years ago
in செய்திகள்

கல்முனை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரும், கனரக வாகனமும் மோதி சம்மாந்துறையில்
ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து இன்று(14) காலை 7மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் சம்மாந்துறை கைகாட்டி, கல்லரச்சல் எனும் பிரதேசத்தை சேர்ந்த றமீஸ் என்னும் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் வயல் வேலை செய்வதற்கான நெல் உலர்த்தல் படங்கு ஒன்றை பெறுவதற்கு சாய்ந்தமருது நோக்கி வரும் வேளையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

43 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் இரு மதுவரித் திணைக்கள அதிகாரிகள் உட்பட மூவர் கைது!
செய்திகள்

43 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் இரு மதுவரித் திணைக்கள அதிகாரிகள் உட்பட மூவர் கைது!

November 23, 2026
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக இன்று தேசிய எதிர்ப்பு நாள்; பல தொழிற்சங்கங்கள் போராட்டத்தில்!
செய்திகள்

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக இன்று தேசிய எதிர்ப்பு நாள்; பல தொழிற்சங்கங்கள் போராட்டத்தில்!

November 23, 2026
கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!

November 23, 2026
18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வாகனம் செலுத்த அனுமதித்தால் பெற்றோருக்கும் சிறை!
செய்திகள்

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வாகனம் செலுத்த அனுமதித்தால் பெற்றோருக்கும் சிறை!

November 22, 2026
உலகில் அதிக பொது விடுமுறைகளைக் கொண்ட நாடுகளில் இலங்கைக்கு மூன்றாவது இடம்!
செய்திகள்

உலகில் அதிக பொது விடுமுறைகளைக் கொண்ட நாடுகளில் இலங்கைக்கு மூன்றாவது இடம்!

November 22, 2026
பணிப்புறக்கணிப்புக்கு மக்களின் ஆதரவு கிடையாது; ஊழல்வாத அரசியல்வாதிகளுடன் இணைந்து சில தொழிற்சங்கங்கள் நாட்டைச் சீரழிக்க முயற்சி – எம்.பி. கந்தசாமி பிரபு
அரசியல்

பணிப்புறக்கணிப்புக்கு மக்களின் ஆதரவு கிடையாது; ஊழல்வாத அரசியல்வாதிகளுடன் இணைந்து சில தொழிற்சங்கங்கள் நாட்டைச் சீரழிக்க முயற்சி – எம்.பி. கந்தசாமி பிரபு

November 22, 2026
Next Post
பரதநாட்டிய கலையை அரங்கேற்றம் செய்த சீனநாட்டு சிறுமி!

பரதநாட்டிய கலையை அரங்கேற்றம் செய்த சீனநாட்டு சிறுமி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு