Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக கடல்வழியே ஆட்கள் ஏற்றிய இராணுவத்தினர் கைது!

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக கடல்வழியே ஆட்கள் ஏற்றிய இராணுவத்தினர் கைது!

3 years ago
in செய்திகள்

அவுஸ்திரேலியாவுக்கு கடல் வழியாக புலம்பெயரும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை படைகளைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக சட்டவிரோதமாக செல்ல மக்களிடமிருந்து 7 மில்லியன் இலங்கை ரூபாய் பணத்தை இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரும் இலங்கை கடற்படை சேர்ந்த ஒருவரும் பெற்றுள்ளமையும் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் திகதி திருகோணமலையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு 25 பேருடன் படகு வழியாக செல்லும் முயற்சியினை இலங்கை படையினர் தடுத்து நிறுத்தியிருந்தனர்.

இதனை தொடர்ந்து படகில் இருந்தவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கையின் ஆட்கடத்தல், கடல்சார் குற்ற விசாரணைப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

இந்த விசாரணையில், ஆட்கடத்தலில் தொடர்புடைய சுமார் 20 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இலங்கை படைகளைச் சேர்ந்த இருவருக்கு தொடர்புள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், விசாரணைக்காக ஆஜாராகும்படி இலங்கை படைகளைச் சேர்ந்த இருவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களை ஆட்கடத்தல் விசாரணை பிரிவு கைது செய்துள்ளது.
சட்டவிரோதமாக புலம்பெயர்பவர்களுக்கு படகு ஒன்றை வழங்கிய இலங்கை கடற்படையை சேர்ந்த சிப்பாய், இப்படகை பயன்படுத்தினால் நீங்கள் கைது செய்யப்படமாட்டீர்கள் என கூறியதாகவும் கூறப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவை நோக்கிய படகு வழி புலம்பெயர் முயற்சிகளை தடுக்க கண்காணிப்பு கருவிகள் மற்றும் பல கோடி ரூபாய் பணம் என்பனவற்றினை அவுஸ்திரேலிய அரசு இலங்கைக்கு வழங்கி வரும் சூழலில், இலங்கை படைகளை சேர்ந்த இருவர் ஆட்கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளமை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
காதல் விவகாரத்தில் குடும்பத்தினரால் தாக்கப்பட்டவர் மரணம் ;மன்னார் பகுதியில் சம்பவம்!

காதல் விவகாரத்தில் குடும்பத்தினரால் தாக்கப்பட்டவர் மரணம் ;மன்னார் பகுதியில் சம்பவம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு