Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலை ஆசிரியர்களுக்கான விசேட வழிகாட்டல் விழிப்புணர்வு செயலமர்வு!

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலை ஆசிரியர்களுக்கான விசேட வழிகாட்டல் விழிப்புணர்வு செயலமர்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளில் தரம் 3 இல் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான விசேட வழிகாட்டல் விழிப்புணர்வு செயலமர்வு நேற்று (14) இடம்பெற்றது.

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரனின் வழிகாட்டலில் முகாமைத்துவத்திற்கு பொறுப்பான பிரதிக் கல்விப்பணிப்பாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி தலைமையில் செயலமர்வு நடைபெற்றது.

வளவாளர்களாக முறைசாராக் கல்வி பிரிவு இணைப்பாளர் திருமதி.றீ.கலைச்செல்வன் மற்றும் வழிகாட்டல் ஆலோசனை ஆசிரிய ஆலோசகர் பா.துஸ்யந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செயலமர்வில் கற்றல் இடர்பாடுடைய, மெல்லக் கற்கும் மாணவர்களை இனங்காணுதல் அவர்களுக்கான பரிகாரக் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளல், வகுப்பறை முகாமைத்துவம், கற்றல் கற்பித்தல் நுட்பங்கள், தொழிநுட்பம் என்பன தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
சம்பள விடயத்திற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது; ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!

சம்பள விடயத்திற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது; ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு