Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கு விசேட செயலமர்வு!

மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கு விசேட செயலமர்வு!

3 years ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிராந்திய ஊடகவியலாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் எமது உரிமைகளை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் விளக்கமளிக்கும் செயலமர்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

இச் செயலமர்வில் வளவாளர்களாக விடிவெள்ளி பத்திரிகை பிரதம ஆசிரியர் எம். பி. எம்.
பைரூஸ், தகவல் அறியும் உரிமையின் அடிப்படையில் கட்டுரைகள் எழுதும் பத்திரிகையாளர்களுக்கான உதவிக் குறிப்புகள் எனும் தலைப்பில் விரிவுரையை ஆற்றினார்.

இலங்கை பத்திரிகைஸ்தாபன திட்ட உதவியாளர் ஆர்த்தி இரவிவர்மன் தகவல் அறியும் சட்டம் தொடர்பான
கருத்துரையை வழங்கினார் .இதில், 40 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

தொடர்புடையசெய்திகள்

சர்வதேச யோகாசனப் போட்டியில் மட்டக்களப்பு மாணவிகள் ஐந்து பதக்கங்கள் வென்று சாதனை!
செய்திகள்

சர்வதேச யோகாசனப் போட்டியில் மட்டக்களப்பு மாணவிகள் ஐந்து பதக்கங்கள் வென்று சாதனை!

June 13, 2026
அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு!
மட்டு செய்திகள்

அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு!

June 13, 2026
மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய தீ மிதிப்பு
செய்திகள்

மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய தீ மிதிப்பு

June 12, 2026
மட்டு ஊடக அமையத்திற்கு விஜயம் செய்தஅவுஸ்ரேலிய தூதுவர் மேத்யூ டக்வொர்த்
மட்டு செய்திகள்

மட்டு ஊடக அமையத்திற்கு விஜயம் செய்தஅவுஸ்ரேலிய தூதுவர் மேத்யூ டக்வொர்த்

June 12, 2026
அதிபர் இடமாற்றத்தை இரத்து செய்யக் கோரி ஏறாவூர் மிஸ்நகர் அல்-அஷ்ரப் வித்தியாலயத்தில் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

அதிபர் இடமாற்றத்தை இரத்து செய்யக் கோரி ஏறாவூர் மிஸ்நகர் அல்-அஷ்ரப் வித்தியாலயத்தில் ஆர்ப்பாட்டம்!

June 11, 2026
மட்டக்களப்பில் புதிய தமிழ் திரைப்படம் ‘#இமு’ பூஜையுடன் ஆரம்பம்!
செய்திகள்

மட்டக்களப்பில் புதிய தமிழ் திரைப்படம் ‘#இமு’ பூஜையுடன் ஆரம்பம்!

June 11, 2026
Next Post
மட்டு காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலையில் தமிழ் தின போட்டி!

மட்டு காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலையில் தமிழ் தின போட்டி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு