Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிறப்பு சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பிரதேச செயலகம்!

பிறப்பு சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பிரதேச செயலகம்!

2 years ago
in செய்திகள்

பிறப்பு சான்றிதழ் பெற்றுகொள்வதற்காக நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு வரும் பொது மக்களுக்கு பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பத்திற்கு பதிலாக இறப்பு சான்றிதழுக்கான விண்ணப்பத்தை வழங்குவதால் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா மாவட்ட செயலகத்திற்கு பிறப்பு சான்றிதழ் பெற வரும் பொதுமக்களுக்கு பிறப்பு சான்றிதழ் நகல்களை பெற்றுக்கொள்ளும் விண்ணப்பத்திற்கு பதிலாக இறப்பு சான்றிதழ் விண்ணப்பம் வழங்கப்படுவதுடன், சிங்களத்தில் உள்ள மரணம் என்ற வார்த்தை மீது பேனாவால் கோடிட்டு அதில் “BIRTH” என்று ஆங்கிலத்தில் எழுதி பொதுமக்களுக்கு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதனால் ஒரு மொழி மட்டுமே தெரிந்த பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாவதாகவும், பிறப்பு சான்றிதழ் நகலை பெற்றுக்கொள்ள போகும் போது இறப்பு சான்றிதழ் விண்ணப்ப படிவத்தை வழங்குவதால் அசௌகரியத்திற்குள்ளாகுவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் நுவரெலியா பிரதேச செயலக பொறுப்பதிகாரிகளிடம் கேட்டபோது, ​​பிறப்பு சான்றிதழ் நகல்களை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் நிறைவடைந்துள்ளதாகவும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்த போதிலும், தேவையான விநியோகத்தை வழங்க தவறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
சுமந்திரன் விரைவில் வந்த வழியே துரத்தப்படுவார்; சண்முகம் ஜீவராஜ் தெரிவிப்பு!

சுமந்திரன் விரைவில் வந்த வழியே துரத்தப்படுவார்; சண்முகம் ஜீவராஜ் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு