Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை காட்டுக்குள் வைத்து கைது செய்யப்பட்ட ரஷ்ய பிரஜைகள்!

இலங்கை காட்டுக்குள் வைத்து கைது செய்யப்பட்ட ரஷ்ய பிரஜைகள்!

2 years ago
in செய்திகள்

இலங்கைக்கே உரித்தான உயிரியல் வளங்களை சட்டவிரோதமாக சேகரிக்கும் போது கைது செய்யப்பட்ட இரண்டு ரஷ்ய பிரஜைகள் இன்று (03) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ரஷ்யர்கள் கடந்த 28ஆம் திகதி நக்கிள்ஸ் காப்புக்காடு, சிங்கராஜா உலக பாரம்பரிய வனம் மற்றும் ஹோர்டன் சமவெளி தேசிய பூங்காவிற்குள் நுழைந்த போது வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

அதன் பின்னர் நேற்று (02) எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய பின்னர் அவர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்த சந்தேகத்திற்குரிய ரஷ்யர்கள் கடந்த 19 ஆம் திகதி இலங்கைக்கு வந்து காடுகளுக்குச் சென்று சுமார் 197 வகையான உயிரியல் வளங்கள் மற்றும் ஊர்வனவற்றைப் பிடித்தனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
Next Post
இலங்கை பொலிஸின் 158 ஆவது ஆண்டு நிறைவு தினம்!

இலங்கை பொலிஸின் 158 ஆவது ஆண்டு நிறைவு தினம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு