Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நான்கு பேர் கொண்ட அமைச்சரவையை அமைப்பேன்; அனுரகுமார திஸா நாயக்க!

நான்கு பேர் கொண்ட அமைச்சரவையை அமைப்பேன்; அனுரகுமார திஸா நாயக்க!

2 years ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும் நாடாளுமன்றத்தை கலைப்பேன் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் அனுரகுமார திஸா நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜாஎல தேர்தல் பிரச்சார கூட்டத்தில்இதனை தெரிவித்துள்ள அவர் புதிய நாடாளுமன்றம் தெரிவு செய்யப்படும் வரை நாட்டை எவ்வாறு ஆட்சி செய்ய முடியும் என்பது தொடர்பில் மூன்று தெரிவுகள் உள்ளன எனஅவர் தெரிவித்துள்ளார்.

எந்த வழிமுறையை நடைமுறைப்படுத்தினாலும் தேசிய மக்கள் சக்தி அரசியலமைப்பின்படி இடைக்கால அரசாங்கத்தை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

2020 இல் மக்கள் வழங்கிய ஆணை தற்போது வெற்றிடமாகவுள்ளது என தெரிவித்துள்ள அவர், தேசிய மக்கள் சக்தி உடனடியாக நாடாளுமன்றத்தை கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் என தெரிவித்துள்ளார்.அதன் பின்னர் புதிய நாடாளுமன்றம் தெரிவு செய்யப்படும்வரை அமைச்சரவை குறித்த கேள்வி எழும்.

இடைக்காலத்தில் நாங்கள் அரசமைப்பின் அடிப்படையில் நாட்டை ஆட்சி செய்வோம் என தெரிவித்துள்ள அனுரகுமார திஸா நாயக்க, நான் ஜனாதிபதியானால் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கட்சியின் மற்றுமொருவருக்கு வழங்குவேன், அரசமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி நானும் எங்கள் கட்சியின் மூவரும் சேர்ந்து நான்குபேர் கொண்ட அமைச்சரவையை அமைப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஏற்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது என்றால், அரசமைப்பு அனைத்து அமைச்சுபொறுப்புகளையும் தன்கீழ் கொண்டுவருவதற்கு ஜனாதிபதிக்கு அனுமதிவழங்குகின்றது, அதுவும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என்றால் நாங்கள் காபந்து அரசாங்கத்தை ஏற்படுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewselectionpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் கைது!

கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு