Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதிதாக வாகனம் வாங்குபவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

புதிதாக வாகனம் வாங்குபவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

3 years ago
in முக்கிய செய்திகள்

புதிதாக வாகனங்களை பதிவு செய்தவர்கள் வாகன உரிமை மாற்றம் செய்தவர்கள் வாகன இலக்கத் தகடுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று யாழ். மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்துத் தலைமை பணிமனையில் இருந்து கடந்த 21ஆம் திகதி உரிய
வாகன இலக்கத் தகடுகளின் பட்டியலை அனுப்பி வைத்துள்ளது.
இந்தப் பட்டியல் யாழ். மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களிலும் மாவட்ட செயலகத்திலுள்ள
மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திலும் பொது மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இதனை மாவட்ட செயலக இணை யத்தளத்திலும் பார்வையிடமுடியும்.

புதிதாக வாகனங்களை பதிவு செய்த உரிமையாளர்கள் வாகனப் பதிவு புத்தகம்தேசயி அடையாள அட்டை
என்பவற்றையும் வாகன உரிமை மாற்றம் பெற்றவர்கள் மேற்குறித்த இரு ஆவணங்களுடன் பழைய
வாகன இலக்கத் தகடுகள் மற்றும் வாகன இலக்கம் பொறித்த ஒட்டும்தாள் (ஸ்ரிக்கர்) என்பவற்றையும்
யாழ். மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பணி மனையில் குறிப்பிடப்பட்ட திகதியில் குறித்த நேரத்துக்கு சமர்ப்பித்து தங்கள் வாகனங்களுக்குரிய இலக்கத் தகடுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று உதவி ஆணையாளர் ஆர். சிவகரன் அறிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!
செய்திகள்

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!

July 28, 2026
மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!
செய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

July 28, 2026
சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
செம்மணி விவகாரத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை உறுதி; ஹர்ஷண நாணயக்கார
செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை உறுதி; ஹர்ஷண நாணயக்கார

July 28, 2026
Next Post
யாழில் நாளை நடமாடும் சேவை!

யாழில் நாளை நடமாடும் சேவை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு