Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த தந்தை; மனைவி வைத்தியசாலையில் அனுமதி!

மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த தந்தை; மனைவி வைத்தியசாலையில் அனுமதி!

2 years ago
in செய்திகள்

இரத்மலானை, மாளிகாவ வீதியில் உள்ள தனது வீட்டிற்குள் இன்று (11) காலை 11 மணியளவில் வாள் மற்றும் கத்திகளுடன் நுழைந்த தந்தை ஒருவர் தனது மகனைக் கொன்றுவிட்டு மனைவியை பலத்த வெட்டுக்காயத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக கல்கிஸ்ஸ காவ்துறையினர் தெரிவித்தனர்.

இரத்மலானை வீதி இலக்கம் 166/A இல் வசிக்கும் லஹிரு லக்சான் (26) என்ற மகனையே தந்தை கொன்றுள்ளதுடன் கொலையாளியின் மனைவி (54) பலத்த வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த மகனையும் தாயையும் முச்சக்கரவண்டி மூலம் சிகிச்சைக்காக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் மகன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும் அயலவர் தெரிவித்தார்.

சம்பவத்தின் பின்னர் கொலையாளியான தந்தை பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை
செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை

September 15, 2026
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!
செய்திகள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!

September 15, 2026
அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு
செய்திகள்

அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு

September 15, 2026
காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!
செய்திகள்

காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!

September 15, 2026
கொழும்பில் கனமழை – பல வீதிகள் நீரில் மூழ்கின; போக்குவரத்து பாதிப்பு!
செய்திகள்

கொழும்பில் கனமழை – பல வீதிகள் நீரில் மூழ்கின; போக்குவரத்து பாதிப்பு!

September 15, 2026
Next Post
மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற கல்முனை சாஹிரா கல்லூரி மாணவர்கள்!

மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற கல்முனை சாஹிரா கல்லூரி மாணவர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு