Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ் நகரை மையப்படுத்திய வேலைத்திட்டம்; ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சர்வதேச விருது!

யாழ் நகரை மையப்படுத்திய வேலைத்திட்டம்; ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சர்வதேச விருது!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாண நகரை மையப்படுத்திய நடத்தப்பட்ட Colors of Jaffna வேலைத்திட்டத்திற்கு சர்வதேச விருது கிடைக்கப்பெற்றுள்ளது.

அண்மையில் தாய்லாந்தின் பெங்கொக் நகரில் இடம்பெற்ற விருது விழாவில் ஸ்ரீலங்கன் விமான சேவை தங்க விருதைப் பெற்றது.

நாட்டின் வட மாகாணத்தை இலக்காக கொண்டு விமான சேவை நிறுவனம் முன்னெடுத்த முன்னணி சர்வதேச சந்தைப்படுத்தல் வேலைத்திட்டமாக Colors of Jaffna வேலைத்திட்டம் அமையப்பெற்றது.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் Colors of Jaffna மேம்பாட்டு வேலைத்திட்டத்திற்கு சர்வதேச விருது கிடைக்கப்பெற்றுள்ளது.

இதன்போது ஆசியாவின் அவதானத்திற்குரிய இடமாக யாழ்ப்பாண நகரம் கருதப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் விருதுக்கென விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

20% கட்டண உயர்வை எதிர்பார்க்கும் எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம்
செய்திகள்

20% கட்டண உயர்வை எதிர்பார்க்கும் எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம்

October 4, 2026
யாழில் ஹெட்செட் அணிந்து தண்டவாளத்தில் படுத்திருந்தவர் – கை, கால்களை இழந்த சோகம்
செய்திகள்

யாழில் ஹெட்செட் அணிந்து தண்டவாளத்தில் படுத்திருந்தவர் – கை, கால்களை இழந்த சோகம்

October 4, 2026
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைத்துவரப்பட்டார் ஞானசார தேரர்
செய்திகள்

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைத்துவரப்பட்டார் ஞானசார தேரர்

October 4, 2026
எங்கள் அரசாங்கம் இல்லாமலிருந்திருந்தால் எரிபொருள் விலை 700 ரூபாவை எட்டிருக்கும்; நாமல் கருணாரத்ன
செய்திகள்

எங்கள் அரசாங்கம் இல்லாமலிருந்திருந்தால் எரிபொருள் விலை 700 ரூபாவை எட்டிருக்கும்; நாமல் கருணாரத்ன

October 3, 2026
தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் GMOA வெளியிட்ட கருத்திற்கு கால்நடை வைத்தியர்கள் எதிர்ப்பு
செய்திகள்

தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் GMOA வெளியிட்ட கருத்திற்கு கால்நடை வைத்தியர்கள் எதிர்ப்பு

October 3, 2026
கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப்பட்டமளிப்பு விழா
செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப்பட்டமளிப்பு விழா

October 3, 2026
Next Post
சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தில் மாற்றமில்லை; தமிழரசுக்கட்சி அறிக்கை!

சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தில் மாற்றமில்லை; தமிழரசுக்கட்சி அறிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு