Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெண் போராளிகளினுடைய மனித புதைகுழி கண்டுபிடிப்பு!

பெண் போராளிகளினுடைய மனித புதைகுழி கண்டுபிடிப்பு!

3 years ago
in முக்கிய செய்திகள்

கொக்குத்தொடுவாயில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கு கிடைக்கப்பெற்ற உடைகளை அடிப்படையாகக் கொண்டு இவை பெண் போராளிகளினுடையவையாக இருக்கலாம் என்று தெரிய வருகின்றது. முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மத்திய பகுயில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குடி தண்ணீர் விநியோகத் திட்டத்துக்காக நிலத்தை வெட்டியபோதே இந்த மனித எச்சங்கள் கண்டறியப்பட்டன.

இதையடுத்து கொக்கிளாய் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் அங்கு விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!
செய்திகள்

லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!

June 19, 2026
சுவிட்சர்லாந்தில் இடம்பெறவிருந்த அமைதி பேச்சுவார்த்தை திடீரென இரத்து!
செய்திகள்

சுவிட்சர்லாந்தில் இடம்பெறவிருந்த அமைதி பேச்சுவார்த்தை திடீரென இரத்து!

June 19, 2026
பெண் சடலமாக மீட்பு; சந்தேக நபரை கண்டறிய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
செய்திகள்

பெண் சடலமாக மீட்பு; சந்தேக நபரை கண்டறிய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

June 19, 2026
செம்மணியில் பாசிமணி துண்டுடன் குழந்தையின் என்புக்கூடு மீட்பு
செய்திகள்

செம்மணியில் பாசிமணி துண்டுடன் குழந்தையின் என்புக்கூடு மீட்பு

June 19, 2026
அமெரிக்கா – இஸ்ரேல் இடையே வெடித்த மோதல்; அமெரிக்க துணை ஜனாதிபதி எச்சரிக்கை?
செய்திகள்

அமெரிக்கா – இஸ்ரேல் இடையே வெடித்த மோதல்; அமெரிக்க துணை ஜனாதிபதி எச்சரிக்கை?

June 19, 2026
இறக்குமதி வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்; அரசாங்கம் வர்த்தமானி வெளியீடு!
செய்திகள்

இறக்குமதி வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்; அரசாங்கம் வர்த்தமானி வெளியீடு!

June 19, 2026
Next Post
இந்தியாவில் நடந்ததே இலங்கையிலும் நடக்கும்; இந்துவாக இருந்துகொண்டு பௌத்தராக நடிக்கிறார் மைத்திரி!

இந்தியாவில் நடந்ததே இலங்கையிலும் நடக்கும்; இந்துவாக இருந்துகொண்டு பௌத்தராக நடிக்கிறார் மைத்திரி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு