Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காத்தான்குடியில் பெருமளவு ஐஸ் போதைப்பொருளுடன் வியாபாரி கைது!

காத்தான்குடியில் பெருமளவு ஐஸ் போதைப்பொருளுடன் வியாபாரி கைது!

3 years ago
in மட்டு செய்திகள்

குற்றச் செயல்களை ஒழிக்கும் நோக்குடன் பொலிஸ் மாஅதிபரின் விசேட உத்தரவின் பேரில் நாடு முழவதிலும் நேற்றுமுன்தினம் இரவுடன் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டுவரும் திடீர் சுற்றிவளைப்பின்போது காத்தான்குடி பொலிசார் நடாத்திய திடீர் சுற்றிவளைப்பில் ஐஸ் வியாபாரியொருவர் ஒரு தொகை ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எம்.எஸ்.ஏ.றஹீம் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் இரவு 9.00 மணியளவில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதான வீதியில் வாகன உதிரிப்பாக வர்த்தக நிலையமொன்றில் வைத்து விற்பனைக்காக சிறிய பொதிசெய்யப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் பொலிசார் குறித்த சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாக மேலும் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 6920 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் குறித்த ஐஸ் போதைப் பொருளை பாவிக்கும் கருவியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதான நபர் ஒல்லிக்குளத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!

August 5, 2026
ஐந்து கொலைச் சம்பவங்கள்; பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்!
மட்டு செய்திகள்

ஐந்து கொலைச் சம்பவங்கள்; பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

August 4, 2026
‘ஏக்கிய இராஜ்ய’ அரசியல் அமைப்பை கொண்டுவரும் முயற்சியை தமிழர்கள் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்; தர்மலிங்கம் சுரேஸ்
அரசியல்

‘ஏக்கிய இராஜ்ய’ அரசியல் அமைப்பை கொண்டுவரும் முயற்சியை தமிழர்கள் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்; தர்மலிங்கம் சுரேஸ்

August 4, 2026
டெங்கு தாக்கத்தில் கர்ப்பிணித் தாயும் சிசுவும் உயிரிழப்பு; களுத்துறையில் சோகம்!
மட்டு செய்திகள்

டெங்கு தாக்கத்தில் கர்ப்பிணித் தாயும் சிசுவும் உயிரிழப்பு; களுத்துறையில் சோகம்!

August 3, 2026
வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது
காணொளிகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது

August 2, 2026
மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

August 2, 2026
Next Post
அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றாக அழைக்கும் ரணில்! – (கட்டுரை)

அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றாக அழைக்கும் ரணில்! - (கட்டுரை)

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு