Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

கொழும்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

2 years ago
in செய்திகள்

கொழும்பு, மாளிகாவத்தை ,ஸ்ரீ சத்தர்ம மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை (22) இரவு இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

மாளிகாவத்தை ,ஸ்ரீ சத்தர்ம மாவத்தை பகுதிக்கு நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை (22) இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபரொருவர் வீடொன்றிற்கு முன்பாக இருந்த நபரொருவர் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய தெஹிவளை சோல் பீச் விடுதியின் உரிமையாளரே காயமடைந்துள்ளார்.

மேலும் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட சந்தேக நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Srilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கையின் 25 பலநாள் மீன்பிடிப் படகுகளுக்கு இந்தியக் கடற்பரப்பில் தஞ்சமடைய அனுமதி!
செய்திகள்

இலங்கையின் 25 பலநாள் மீன்பிடிப் படகுகளுக்கு இந்தியக் கடற்பரப்பில் தஞ்சமடைய அனுமதி!

October 27, 2026
வெள்ள அனர்த்தத்தால் அழகியல் பாட செய்முறைப் பரீட்சைக்குச் செல்ல முடியாத மாணவர்களுக்கு மாற்றுத் திகதி!
செய்திகள்

வெள்ள அனர்த்தத்தால் அழகியல் பாட செய்முறைப் பரீட்சைக்குச் செல்ல முடியாத மாணவர்களுக்கு மாற்றுத் திகதி!

October 27, 2026
அதிநவீன வாகனங்களில் பயணிக்கும் ஆசை துறந்த தேரர்கள்!
செய்திகள்

அதிநவீன வாகனங்களில் பயணிக்கும் ஆசை துறந்த தேரர்கள்!

October 27, 2026
பலாங்கொட கஸ்ஸப தேரரின் சர்ச்சைக்குரிய உரை; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
செய்திகள்

பலாங்கொட கஸ்ஸப தேரரின் சர்ச்சைக்குரிய உரை; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

October 27, 2026
தொடருந்துடன் மோதிய பேருந்து; மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து!
செய்திகள்

தொடருந்துடன் மோதிய பேருந்து; மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து!

October 27, 2026
இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கையில் தேடப்பட்ட ‘அச்சினி’ ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது!
செய்திகள்

இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கையில் தேடப்பட்ட ‘அச்சினி’ ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது!

October 27, 2026
Next Post
கடற்றொழிலுக்கு சென்ற மீனவர் சடலமாக மீட்பு!

கடற்றொழிலுக்கு சென்ற மீனவர் சடலமாக மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு