தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகனின் சுவரொட்டிக்கு மேல் சாணக்கியனின் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது தொடர்பாக மோகன் தெரிவித்ததாக கூறப்படும் செய்தி ஓன்று முகப்புத்தகத்தில் உலாவி வருகின்றது.
இது தொடர்பில் அந்த முகப்புத்தக பதிவில் தெரிவிக்கப்படுவதாவது,
திரு.சாணக்கியன் அவர்களுக்கு! கணபதிப்பிள்ளை மோகன் ஆகிய நான் தெரிவிப்பது. என்னை மறைத்து அரசியல் செய்யும் அளவுக்கு தமிழரசு கட்சி தரக்குறைவாகிவிட்டதை இட்டு கவலை அடைகிறேன். என்றுள்ளது.