Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
1 கோடியே 44 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

1 கோடியே 44 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2 years ago
in செய்திகள்

அஹுங்கல்ல சஞ்சீவவின் உதவியாளர் ஒருவர் 1 கோடியே 44 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் வெலிப்பன்ன பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல்மாகாண புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் (02) மாலை விசேட பொலிஸ் குழுவொன்று வெலிபன்ன-வலகெதர பன்சல வீதி பகுதியில் உள்ள வீட்டின் அறை ஒன்றில் ஐஸ் போதைப்பொருளை பொதி செய்துக்கொண்டிருந்த போது சந்தேகநபரை கைது செய்தனர்.

கைதான சந்தேகநபரிடம் இருந்து கிட்டத்தட்ட 900 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் வெலிபன்ன வலகெதர பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவராவார்.

சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​தற்போது வெளிநாட்டில் மறைந்திருக்கும் அஹுங்கல்ல சஞ்சீவவிடம் இருந்து இந்த ஐஸ் போதைப்பொருள் பெறுவதாக தெரிவித்தார்.

மேலும் இந்த ஐஸ் போதைப்பொருளை அளுத்கம, வெலிப்பன்ன, மத்துகம, லெவ்வந்துவ பிரதேசங்களுக்கும், வெலிப்பன்ன தெற்கு அதிவேக வீதியிலிருந்து பல்வேறு தரப்பினருக்கு விநியோகிப்பதாக குறிப்பிட்டார்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

“AKD என்பது யானை உண்ட விளாம்பழம் போன்றது!” ;வெலிபிட்ட தம்மாராம தேரர் கடும் விமர்சனம்
செய்திகள்

“AKD என்பது யானை உண்ட விளாம்பழம் போன்றது!” ;வெலிபிட்ட தம்மாராம தேரர் கடும் விமர்சனம்

October 14, 2026
அம்பாறையில் சங்கிலித் திருட்டு- முக்கிய சந்தேகநபர் உட்பட நால்வர் கைது; 7 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான நகைகள் மீட்பு!
செய்திகள்

அம்பாறையில் சங்கிலித் திருட்டு- முக்கிய சந்தேகநபர் உட்பட நால்வர் கைது; 7 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான நகைகள் மீட்பு!

October 14, 2026
ஞானசார தேரரின் காவி உடை விவகார விசாரணையிலிருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் விலகல்!
செய்திகள்

ஞானசார தேரரின் காவி உடை விவகார விசாரணையிலிருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் விலகல்!

October 14, 2026
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் எதிர்வரும் 18 வரை இடைநிறுத்தம்!
செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் எதிர்வரும் 18 வரை இடைநிறுத்தம்!

October 14, 2026
23,344 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு; போட்டிப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியீடு!
செய்திகள்

23,344 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு; போட்டிப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியீடு!

October 14, 2026
தேரர்களைத் தொடர்ந்து இந்துக் குருக்கள், மௌலவிமார்கள் மீதும் நடவடிக்கையா?- “பாதள பிக்குகளை உருவாக்கியது இந்த ஜேவிபியே”; சம்பிக்க ரணவக்க
செய்திகள்

தேரர்களைத் தொடர்ந்து இந்துக் குருக்கள், மௌலவிமார்கள் மீதும் நடவடிக்கையா?- “பாதள பிக்குகளை உருவாக்கியது இந்த ஜேவிபியே”; சம்பிக்க ரணவக்க

October 14, 2026
Next Post
உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சுகளுக்கு புதிய செயலாளர் நியமனம்!

உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சுகளுக்கு புதிய செயலாளர் நியமனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு