Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிண்ணியா மாணவன் நஸ்மி அக்லான் பிலால் உலக சாதனை!

கிண்ணியா மாணவன் நஸ்மி அக்லான் பிலால் உலக சாதனை!

2 years ago
in செய்திகள்

ஐக்கிய இராச்சியத்தை தலைமையகமாக கொண்ட “Worldwide Book of Records”என்னும் நிறுவனத்தினால் உலக சாதனையாளர்களை இனம் காணும் போட்டியில் புதிய உலக சாதனையாளனாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார் கிண்ணியா குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த நஸ்மி அக்லான் பிலால் (Nasmi Aqlaan Bilaal) என்ற 4 வயது சிறுவன்.

குறித்த சிறுவன் பத்தின் 100 ஆம் அடுக்கு எண்களின் பெயர்களை, வரிசைப்படி ஆங்கிலத்தில் 2 நிமிடம் 12 செக்கன்களில் கூறி இச்சாதனையை நிகழ்தியதுடன், பெற்றோர்களான கந்தளாய் வைத்தியசாலையில் பணிபுரியும் இயன் மருத்துவர்(Physiotherapist )நஸார் முஹமட் நஸ்மி மற்றும் கிண்ணியா வைத்தியசாலையில் பணிபுரியும் இயன் மருத்துவர் (Physiotherapist ) அஸ்ரப் பாத்திமா பஸீஹா ஆகியோருக்கு பெருமையும் சேர்த்து கொடுத்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது
செய்திகள்

புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

June 23, 2026
நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!
செய்திகள்

நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!

June 23, 2026
அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!
செய்திகள்

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!

June 23, 2026
கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு

June 23, 2026
வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!
செய்திகள்

வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!

June 23, 2026
ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்ப அலை; பிரான்சில் இரு குழந்தைகள் உயிரிழப்பு!
செய்திகள்

ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்ப அலை; பிரான்சில் இரு குழந்தைகள் உயிரிழப்பு!

June 23, 2026
Next Post
மதுபானசாலை அனுமதி பத்திரங்கள் தொடர்பான பெயர் பட்டியலை தாமதமின்றி வெளியிடுமாறு ஜனாதிபதியிடம் சுமந்திரன் கோரிக்கை!

மதுபானசாலை அனுமதி பத்திரங்கள் தொடர்பான பெயர் பட்டியலை தாமதமின்றி வெளியிடுமாறு ஜனாதிபதியிடம் சுமந்திரன் கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு