Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் போலி பூச்சிக்கொல்லி மருந்துகள் தொடர்பில் எச்சரிக்கை!

குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் போலி பூச்சிக்கொல்லி மருந்துகள் தொடர்பில் எச்சரிக்கை!

2 years ago
in செய்திகள்

நாட்டில் போலி பூச்சிக்கொல்லி மருந்து வகைகள் விற்பனை செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் என்ற போர்வையில் போலியான பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போலி பூச்சி கொல்லி மருந்து வகைகளை விற்பனை செய்யும் கும்பல்கள் செயற்பட்டு வருவதாக பூச்சிக்கொல்லி பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து கொண்டு வரப்படும் போலி பூச்சிக்கொல்லி மருந்துகளை விட உள்ளூர் போலி பூச்சிக்கொல்லிகளின் விற்பனை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட போலியான பூச்சிக்கொல்லி தம்புத்தேகமவில் உள்ள பூச்சி மருந்து கடை ஒன்றில் விற்பனை செய்யப்படவிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

பூச்சிக்கொல்லி பதிவாளர் அலுவலக சோதனை பிரிவின் அதிகாரிகள் குறித்த போலி பூச்சிகொல்லி மருந்து வகைகளை மீட்டுள்ளனர்.

உள்ளூர் பதிவு செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்தைப் போன்றே இந்தப் போலி பூச்சிக்கொல்லியும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கத்தரிக்காய் செய்கையின் போது பூச்சிகளினால் ஏற்படக்கூடிய தாக்கத்தை தடுக்கப் பயன்படுத்தப்பட்ட 153 கிலோ பூச்சிக்கொல்லி மருந்து கைப்பற்றப்பட்டதாக பூச்சிக்கொல்லி மருந்துப் பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், போலி பூச்சிக்கொல்லி மருந்து கொள்கலன்களின் லேபிள், வெளிப்புற உறை மற்றும் பேக்கேஜிங் ஆகியவை பதிவு செய்யப்பட்ட பூச்சிக்கொல்லியைப் போலவே தோற்றமளிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போலி பூச்சி கொல்லி வகைகள் கடைகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதனால் கடை உரிமையாளர்கள் அவற்றை கொள்வனவு செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கை அரச மருத்துவமனையொன்று அறவிடும் பரிசோதனை விலை விபர பட்டியல்
செய்திகள்

இலங்கை அரச மருத்துவமனையொன்று அறவிடும் பரிசோதனை விலை விபர பட்டியல்

July 29, 2026
கிண்ணியாவில் 43 பேருக்கு காணி உரிமங்கள்; புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.80 இலட்சம் நிவாரணம்!
செய்திகள்

கிண்ணியாவில் 43 பேருக்கு காணி உரிமங்கள்; புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.80 இலட்சம் நிவாரணம்!

July 29, 2026
இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு; கறுப்புக்கொடி ஏந்தி கடலில் போராட்டம்!
செய்திகள்

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு; கறுப்புக்கொடி ஏந்தி கடலில் போராட்டம்!

July 29, 2026
மட்டக்களப்பில் 71 குடும்பங்களுக்கு வீடமைப்பு புனரமைப்பு நிதி உதவி
காணொளிகள்

மட்டக்களப்பில் 71 குடும்பங்களுக்கு வீடமைப்பு புனரமைப்பு நிதி உதவி

July 29, 2026
அகில இலங்கை YMMA பேரவையின் 57ஆவது தேசிய தலைவருக்கு கௌரவ விழா!
செய்திகள்

அகில இலங்கை YMMA பேரவையின் 57ஆவது தேசிய தலைவருக்கு கௌரவ விழா!

July 29, 2026
அரசு நிர்ணய கட்டணத்தை மீறி பணம் வசூல்; தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!
செய்திகள்

அரசு நிர்ணய கட்டணத்தை மீறி பணம் வசூல்; தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

July 29, 2026
Next Post
தாமரை கோபுரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த மாணவியின் தோழிகள் இரண்டு மாதங்களுக்கு முன் தற்கொலை!

தாமரை கோபுரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த மாணவியின் தோழிகள் இரண்டு மாதங்களுக்கு முன் தற்கொலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு