Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு!

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பில் சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கை தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கடந்த (08) திகதி இடம் பெற்றது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும், மாவட்ட செயலகமும் இணைந்து அரச உத்தியோகத்தர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இந் நிகழ்வு எற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு சபையின் 1998ம் ஆண்டு 50 இலக்க சட்டவரைவு மற்றும் சிறுவர் பாதுகாப்பு கொள்கைகளை அமுல் படுத்துவதற்கு அமைச்சுக்களின் கடப்பாடு மற்றும் சிறுவர் பாதுகாப்பு கொள்கையினை ஐந்து வருட திட்டத்தினுள் உள்வாங்குதல் தொடர்பாக தெளிவூபடுத்தப்பட்டது.

சிறார்களுடன் இணைந்து பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு சிறுவர்களை பாதுகாப்பதற்கு தேவையான சட்டங்கள் தொடர்பான தெளிவூட்டல்களை அம்பாறை மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் கிராம சேவையாளர் நிர்வாக உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுச்சுகாதார மருத்துவ மாது, மற்றும் உளவள ஆசிரியர், ஆலோசகர்கள் மற்றும் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது கருத்து தெரிவித்த மேலதிக அரசாங்க அதிபர் சிறார்களை கண்காணித்து பாதுகாக்க வேண்டியது அரச உத்தியோகத்தர்களின் கடமையாகும் என்று தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!
செய்திகள்

கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!

July 24, 2026
கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!
செய்திகள்

கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!

July 24, 2026
அமெரிக்காவால் 60 நாடுகளுக்கு புதிய வரி; இலங்கைக்கு 10%, ஜப்பான்–அவுஸ்திரேலியாவுக்கு 12.5%
உலக செய்திகள்

அமெரிக்காவால் 60 நாடுகளுக்கு புதிய வரி; இலங்கைக்கு 10%, ஜப்பான்–அவுஸ்திரேலியாவுக்கு 12.5%

July 24, 2026
நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!
செய்திகள்

நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!

July 24, 2026
வடக்கு சொகுசு பேருந்து சேவை தொடர்பில் பயணிகள் வாட்சப்பில் முறைப்பாடு செய்யலாம்
செய்திகள்

வடக்கு சொகுசு பேருந்து சேவை தொடர்பில் பயணிகள் வாட்சப்பில் முறைப்பாடு செய்யலாம்

July 24, 2026
Next Post
ஓய்வை அறிவித்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீரர்!

ஓய்வை அறிவித்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீரர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு