Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரானின் முயற்சி பலிக்காது; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

ஈரானின் முயற்சி பலிக்காது; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

53 minutes ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தியின் பெயரை ‘ட்ரம்ப் ஜலசந்தி’ என மாற்றலாம் என்றும் இதற்கு ஈரான் மகிழ்ச்சி அடையும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் ஹோர்முஸ் ஜலசந்தியை ‘ட்ரம்ப் ஜலசந்தி’ என பெயர் மாற்றலாம் என்று ட்ரம்ப் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது அந்த கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஹோர்முஸ் ஜலசந்தி தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதன் பெயரை மாற்றுவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மேலும் கூறுகையில், அமெரிக்காவின் எண்ணய் கையிருப்பு 500 ஆண்டுகளுக்கு போதுமான அளவு உள்ளது. அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறும் இடைக்கால தேர்தலுக்கு பிறகு ஈரானுடனான போர் உடனடியாக முடிவுக்கு வரும். ஈரானால் இனியும் தாக்குப்பிடிக்க முடியாது. 

அமெரிக்க தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த ஈரான் தீவிரமாக முயற்சிக்கிறது. ஆனால், அமெரிக்காவின் பொருளாதார அழுத்தத்தை எதிர்கொண்டு அவர்களால் இனியும் நீடிக்க முடியாது.”என கூறினார்.

உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றாக ஹோர்முஸ் ஜலசந்தி விளங்குகிறது. ஈரான்-அமெரிக்கா இடையிலான மோதல் காரணமாக இந்த கடல்வழிப் பாதையின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!
செய்திகள்

வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!

September 10, 2026
இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!
செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!

September 10, 2026
காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!
செய்திகள்

காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!

September 10, 2026
கிளிநொச்சியில் வறட்சி; கால்நடைகளின் குடிநீருக்காக இரணைமடு குளத்தின் வாய்க்கால் திறப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் வறட்சி; கால்நடைகளின் குடிநீருக்காக இரணைமடு குளத்தின் வாய்க்கால் திறப்பு

September 10, 2026
களுதாவளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதி விபத்து!
செய்திகள்

களுதாவளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதி விபத்து!

September 10, 2026
2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறு; அரச பல்கலைக்கழகங்களுக்கு இரண்டாம் கட்ட மாணவர் தெரிவு!
செய்திகள்

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறு; அரச பல்கலைக்கழகங்களுக்கு இரண்டாம் கட்ட மாணவர் தெரிவு!

September 10, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு