Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக களமிறங்கிய யுவதி!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக களமிறங்கிய யுவதி!

2 years ago
in செய்திகள்

வன்னி தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக களமிறங்கிய தலைமன்னார் பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் வியாழக்கிழமை (10) தமிழரசுக் கட்சியுடன் இணைந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

குறித்த யுவதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இணைந்து கொண்டு வன்னி தேர்தல் தொகுதி ,மன்னார் மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தியதோடு, பாராளுமன்ற தேர்தலுக்கான சகல விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த யுவதி தமிழ் தேசிய மக்கள் முன்னனியில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும்,கட்சியின் சின்னம் மற்றும் கட்சியின் தலைவரின் புகைப்படங்களுடன் சுவரொட்டிகள் தயாரிக்கப்பட்டு முகப்புத்தகங்களில் காட்சிப்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் வியாழக்கிழமை (10) தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக களமிறங்கியதோடு வவுனியா சென்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மன்னார் மாவட்டத்திற்கு பொறுப்பான முக்கியஸ்தர் ஒருவரை தொடர்பு கொண்டு வினவிய போது,

குறித்த யுவதி தனது சுய விருப்பத்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இணைந்து கொண்டு வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார்.

அதற்கு அமைவாக சகல ஆவணங்களிலும் கையொப்பமிட்டார்.

புதன்கிழமை(9) குறித்த யுவதி எம்மை தொடர்பு கொண்டு தான் எக்கட்சியிலும் போட்டியிடவில்லை என தெரிவித்தார்.

தமது கிராமத்தில் மேலும் ஒருவர் போட்டியிடுகின்ற மையினால் தன்னை போட்டியிட வேண்டாம் என கூறியுள்ளனர். இதனால் தான் போட்டியிடவில்லை என தெரிவித்தார்.

இந்நிலையில் அவர் வியாழக்கிழமை (10) இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இணைந்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான தகவல்களைப் பரப்புவோருக்கு எச்சரிக்கை
செய்திகள்

சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான தகவல்களைப் பரப்புவோருக்கு எச்சரிக்கை

October 14, 2026
சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் பௌத்த பிக்குகள் காவி உடை அணிய முழுமையான அனுமதி!
செய்திகள்

சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் பௌத்த பிக்குகள் காவி உடை அணிய முழுமையான அனுமதி!

October 14, 2026
பட்டதாரி ஆசிரியர் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றவர்களின் பெயர் பட்டியல் வெளியீடு!
செய்திகள்

பட்டதாரி ஆசிரியர் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றவர்களின் பெயர் பட்டியல் வெளியீடு!

October 14, 2026
ஞானசார தேரரின் காவி உடை வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டதா? – சிறைச்சாலைகள் திணைக்களம் மறுப்பு!
செய்திகள்

ஞானசார தேரரின் காவி உடை வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டதா? – சிறைச்சாலைகள் திணைக்களம் மறுப்பு!

October 14, 2026
சிவராசா அனோஜன் பாதுகாப்பாக நாடு திரும்பும் வரை முயற்சிகள் தொடரும்; சாணக்கியன்
செய்திகள்

சிவராசா அனோஜன் பாதுகாப்பாக நாடு திரும்பும் வரை முயற்சிகள் தொடரும்; சாணக்கியன்

October 14, 2026
இலங்கையில் எச்.ஐ.வி. தொற்று அதிகரிக்க பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம்!
செய்திகள்

இலங்கையில் எச்.ஐ.வி. தொற்று அதிகரிக்க பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம்!

October 14, 2026
Next Post
சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் ஜனாதிபதி அநுரகுமாரவை சந்தித்தார்!

சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் ஜனாதிபதி அநுரகுமாரவை சந்தித்தார்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு