Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
களுவாஞ்சிகுடி ஆலயங்களின் பொதுச்சபை சாணக்கியனுக்கு ஆதரவளிக்க முடிவு!

களுவாஞ்சிகுடி ஆலயங்களின் பொதுச்சபை சாணக்கியனுக்கு ஆதரவளிக்க முடிவு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

நேற்றைய தினம் (12) களுவாஞ்சிகுடி முகாமை ஆலய பரிபாலன சபையினருடனும் மற்றும் பட்டிருப்பு கிராம விளையாட்டுக் கழகங்கள், ஆலய நிர்வாகங்கள், பாலர் பாடசாலைகள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் அனைத்து மக்கள் நிர்வாகங்களையும் சேர்ந்தவர்களிடையேயான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

ஒட்டுமொத்த களுவாஞ்சிகுடி பிரதேசமும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கும், இரா.சாணக்கியன் அவர்களின் வெற்றிக்கு ஆதரவு வழங்குவதாகவும் தீர்க்கமான முடிவெடுத்தனர்.

அத்தோடு களுவாஞ்சிகுடி முகாமை ஆலய பரிபாலன சபையானது ஏனைய கட்சிகளுக்கும் அவ் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் எவருக்கும் ஆதரவு வழங்குவதில்லை என ஏகமனதாக தனது தீர்மானத்தை கூட்டத்தின் போது உறுதிபட கூறப்பட்டதாக அவரது ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
நுவரெலியாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரச வாகனம் மீட்பு!

நுவரெலியாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரச வாகனம் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு